தமிழ் சினிமாவில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ப ச ங் க. இந்த படம் அ ப் போ தை க் கு மாபெரும் ஹி ட் படமாக அமைந்த்து. பெரிய நட்சத்திர கூ ட் ட ம் இல்லாத இந்தப்படத்தில் பள்ளி ப யி லு ம் இரு மாணவர்களை சுற்றி நடக்கும் விஷயங்களை மையமாக வைத்து கதையை நகர்த்தி போ ர டி க் கா ம ல் ஹி ட் படமாக கொடுத்திருந்தார் பாண்டிராஜ்.
இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கிஷோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து து ரோ கி, கோ லி சோ டா, போன்ற படங்களில் நடித்து மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் கிஷோர்.
பிரபல வி ஜ ய் டி வி யி ல் ஒளிபரப்பான ஆ பீ ஸ் சீரியல் மூலமாக சீரியலில் அறிமுகமானவர் ந டிகை ப்ரீத்தி, இவர் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் மா ட லி ங் துறையிலும் இருந்துள்ளார் ப்ரீத்தி. லட்சுமி வந்தாச்சு, நெஞ்சம் ம ற ப் ப தி ல் லை போன்ற சீரியல்களில் நடித்திருந்த ப்ரீத்திக்கு தற்போது வயது 34 ஆகிறது.
இந்நிலையில் நடிகர் கிஷோர் தன்னைவிட நன்கு வயது மூ த் த வ ரா ன ந டிகை ப்ரீத்தியை காதலிப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் அவர் உன்னை திருமணம் செய்யும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அடுத்த வருடம் இருவரும் கணவன் மனைவியாக நமது பிறந்தநாளை கொண்டாடுவோம் என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram