தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சிறு கிராமத்தில் வசித்து வந்தவர்கள் தான் காந்தி – பசுபதி தம்பதிகள், இந்த தம்பதிக்கு கனகரத்தினம் என்ற பெண் இருந்தார். அவரை அருகிலுள்ள ஊரில் க ட் டி கொடுத்திருந்தார்கள். திருமணம் முடிந்து சில வருடங்களில் கனகரத்தினம் கணவர் எதிர்பாராத விதமாக இ ற ந் து விட்டார்.
அவர் இ ற ந்த பின்னர் கனகரத்தினம் தாய் பசுபதி வீட்டில் தனது குழந்தைகளுடன் தங்கியிருக்கிறார். கனகரத்தினம் தா யு ட ன் சேர்ந்து சில கூ லி வேலைகளை செய்து தனது குழந்தைகளின் செலவுகளை பார்த்து வந்தார். இந்த பணம் குடுப்பதினை நடத்த போதுமானதாக இல்லாததால் வேறேதாவது வேலையே பார்க்க சொல்லி அடிக்கடி கனரத்தினத்தின் தாயார் பசுபதி கூறிக்கொண்டே இருந்தார்.
அந்த சமயத்தில் கி ரா ம உ த வி யா ள ர் தே ர் வு வரவே அதற்கு விண்ணப்பித்து, வேலை செய்யும் நேரம் தவிர இரவு நேரங்களில் படித்து வந்துள்ளார் கனகரத்தினம். அப்படி இருக்கும்போது ஒரு சமயம் கனரத்தினத்தின் தாய் வேலை செய்ய சென்ற இடத்தில் வி ஷ ப் பா ம் பு தீ ண் ட வே சி கி ச் சை க் கா க அரசு தலைமை மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர்.
அங்கு சி கி ச் சை ப ல னி ன் றி இ ற ந் து விட்டார் பசுபதி. அன்றுதான் கனகரத்தினத்தின் தே ர் வு நாள், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தாய் சொன்ன அந்த வார்த்தைக்காக தே ர் வு எழுதிவிட்டு பின்னர் தாயின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்டார் கனகரத்தினம். இதனை பார்த்த அனைவரும் நெ கி ழ் ந் து விட்டனர். இந்த வீடியோ குறித்த நி றை, கு றை க ளை வீடியோ ஓ ன ரி ட ம் தெரிவிக்கவும் நன்றி.