சமீப காலமாகவே சினிமாவில் வெளிவரும் படங்களில் வி ல் ல ன் க ளு க் கு ம் அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ச ண் டை க் கோ ழி படம் மூலமாக மா ஸ் கா ட் டி ய வி ல் ல ன் நடிகர் லால். அந்த படத்தில் விஷாலின் நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், லா லி ன் வி ல் ல த் த ன மா ன நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈ ர் த் த து.
தற்போது வரும் படங்களில் லா ல் வி ல் ல ன் கதாபத்திரத்தினை காட்டிலும் குணசித்திர கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பினை கொடுத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். நடிகர் லா ல் மலையாள நடிகராவார். இவர் மலையாள சினிமாவில் வி ல் ல னா க வு ம், குணசித்திர கதாபாத்திரமாகவும், கா மெ டி கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.
தமிழில் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த முதல் படமென்றால் அது ச ண் டை க் கோ ழி படத்தினை கூறலாம். இந்நிலையில் க ர் ண ன் படத்தில் ம ஞ் ச ன த் தி என்ற பாடலில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் நடிப்பினால் க ல ங் க வைத்துவிட்டார் லா ல். அதே போல அந்த படத்தின் கி ளை மே க் ஸ் காட்சியில் தன்னைத்தானே கொ ழு த் தி கொ ண் டு ரசிகர்களை அந்த சீ னி ல் உ றை ய வை த் து விட்டார் என்றே சொல்லலாம்.
நடிகர் லா ல் நான்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜீ ன் பா ல் லா ல் என்ற மகனும், மோனிகா என்ற மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தனது குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டுருந்தார் லால். இதனை பார்த்த ரசிகர்கள் லாலுக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்கிறாரா என ஆ ச் ச ர் ய ப் ப ட் டு பார்த்து வருகிறார்கள்.