பா லி வு ட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் மி லி ந் த் சோமன். இவர் பா லி வு ட் டி ல் மட்டுமல்லாது தமிழ் சினிமாவிலும் சூர்யா தம்பி கார்த்தி நடித்திருந்த பை யா, அ லெ க் ஸ் பாண்டியன் போன்ற படங்களில் நடித்திருந்தார் மி லி ந் த் சோமன். சிலவருடங்களுக்கு முன்னர் இவர் செய்த ஒரு கா ரி ய த் தா ல் தொடந்து ஆறு மாதங்கள் இவரது பேச்சாகத்தான் இருந்தது பா லி வு ட்டி ல்.
அந்த கா ரி ய ம் என்னவென்றால் கடந்த 2018 ஆண்டு 52 வயதான நடிகர் மி லி ந் த் சோமன், தன் மகள் வயதுள்ள பெண் ஒருவரை திருமணம் முடித்தார். இந்த செயல் உலகிற்கு வித்தியாசமாக இருந்தாலும், இவர்கள் இருவருக்குள்ளும் இருப்பது பு னி த மா ன காதல், அந்த காதல் வயதினையும் மறந்து இவர்களை இணைத்துள்ளது என கூறியிருந்தார் மி லி ந் த் சோமன்.
பேட்டியொன்றில் அவர் கூறியதாவது, சென்னையில் ஒரு நை ட் கி ள ப் பி ல் தான் முதல் முறையாக அங்கிதாவை பிடித்து போய் எனது செல்போன் எண்ணை கொடுத்தேன். வழக்கமாக நை ட் கி ள ப் பி ங் போகும் பழக்கம் இல்லாத அங்கிதா அன்று எங்கு வந்தது எனக்காகத்தான் என்று நினைக்கிறன். அப்படி அவர் வந்ததும் நல்லதாகத்தான் போனது.
பின்னர் அடுத்த நாளே கால் செய்தார் அங்கிதா. தினமும் பேச ஆரம்பித்தோம். அப்படியே பேசி பேசி நட்பாகி பின்னர் அது காதலாக மாறியது. பின்னர் நான்கு வருடம் கழித்து திருமணம் பந்தத்தில் இணைத்தோம் என கூறினார். அங்கிதாவுக்கு அப்போது வயது 26 எனபதால் குறைந்த வயதுடைய பெண்ணை திருமணம் செய்துள்ளார் என பலர் தற்போது வரையுமே விமர்சங்கள் வைத்து வருகிறார்கள் என கூறுகிறார் மி லி ந் த் சோமன்.