தமிழ் சினிமாவில் பாரதி ராஜாவினால் பு து நெ ல் லு பு து நா த் து என்ற படத்தில் வி ல் ல ன் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் நெ ப் போ லி ய ன். தனது உண்மையான பெயரான குமரேசன் என்பதை பாரதிராஜாவினால் நெ ப் போ லி ய ன் என மாற்றபட்டர். பின்னர் எ ட் டு ப் ப ட் டி ரா சா போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வந்தார் நெ ப் போ லி ய ன்.
பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டு அ ர சி ய லி ல் இறங்கிய நெ ப் போ லி ய ன் M L A , M P, மத்திய இணையமைச்சர் என்ற பதவிகளில் இருந்தார். இவர் மத்திய இணையமைச்சராக இருந்த போதே இவரது முதல் மகனுக்கு த சை சி தை வு நோ ய் தா க் க த் தா ல் பல இடங்களில் மருத்துவ சி கி ச் சை மேற்கொண்டு தற்போது அமெரிக்காவில் மகனின் சி கி ச் சை க் கா க செ ட் டி லா கி விட்டார் நெ ப் போ லி ய ன்.
நெ ப் போ லி ய னு க் கு ஜெயசுதா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். முதல் மகன் தனுஷின் விருப்பத்திற்காகத்தான் அமெரிக்காவில் மொத்த குடும்பமும் செ ட் டி லா கி விட்டனர். தற்போது சினிமா, அ ர சி ய ல் எதிலுமே தலையிடாமல் மகனின் ஆரோக்கியத்தை மட்டுமே பெரிதாக நினைத்து பார்த்து வருகிறார் நெ ப் போ லி ய ன்.
நெ ப் போ லி ய னு க் கு மொத்தம் 5 பேர் உடன் பிறந்தவர்களாம். அதில் ஒரு அண்ணன் மட்டும் ஆச்சு அசல் நெ ப் போ லி ய னை போல இருக்கிறாராம். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.