பிரபல நடிகர் எம். நாசர் ஒரு இந்திய நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், பாடகர் மற்றும் அரசியல்வாதி ஆவார், இவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் தொழில்களில் பணியாற்றுகிறார். இவர் நடிகர் சங்கத்தின் தற்போதைய தலைவராக உள்ளார்.
நாசர், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.இவருக்கு மனைவி கமீலா நாசர் . மகன் அப்துல் ஆசான் பைசால் ,லுத்புதீீீன் பாசா, அபி மெஹ்தி ஹாசன் ஆகிய 3 மகன் உண்டு.
இந்த நிலையில் தெலுங்கானா போ லீஸ் அகாடாமியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நாசருக்கு கா யம் ஏற்பட்டுள்ளது.இதனால் அவர் உடனடியாக ம ருத் தும னை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.