அட… மீ டி யா பக்கமே வராமல் இருந்த வடிவேலுவின் மனைவியை பார்த்து இருக்கிறீர்களா…? பலரும் பார்த்திடாத அறிய புகைப்படம் இதோ…!!!

சினிமா

நகைச்சுவையில் ஜா ம் ப வா ன் க ளா க கவுண்டமணி – செந்தில் ஆகியோர் இருந்த காலத்திலே அவர்களுடன் சிறு கதாபத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் வடிவேலு. நடிகர் ரா ஜ் கி ர ணா ல் அ ர ண் ம னை கிளி என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார் வடிவேலு. பின்னர் படிப்படியாக வளர்ந்து தற்போது கா மெ டி யை யு ம் தா ண் டி ஹீ ரோ வா க வு ம் நடித்து வருகிறார் வடிவேலு.

சத்தியராஜ், பார்த்திபன், பிரசாந்த், விஜய், ரஜினி, கமல், சரத்குமார், முரளி, அஜித் போன்ற நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். பிரசாந்த் நடிப்பில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான வி ன் ன ர் படத்தில் வரும் கா மெ டி யை இன்றளவும் யாராலுமே மறக்கமுடியாது அந்தளவுக்கு க ல க் கி யி ரு ப் பா ர் வடிவேலு.

அந்த படத்தில் பெரியதாக கதை இல்லாவிட்டாலும் வடிவேலுவின் கா மெ டி க் கா க வே இந்த படம் வெ ற் றி ய டை ந் த து என கூறலாம். அந்தளவு படம் முழுவதுமே வந்து செல்லும் கதாபாத்திரமாக அமைத்திருந்தார் இயக்குனர் சுந்தர். சி. வடிவேலுவுக்கு இந்த படம் ஒரு தி ரு ப் பு மு னை யா க அமைந்த படமென்றே சொல்லலாம்.

பின்னர் கதாநாயகனாக 23 ஆம் பு லி கே சி, இ ந் தி ர லோ க த் தி ல் அழகப்பன், எ லி, தெ னா லி ரா ம ன் போன்ற படங்களில் நடித்திருந்தார் வடிவேலு. இயக்குனர் ஷ ங் க ரு ட ன் ஏற்பட்ட பி ர ச் ச னை காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்க நடிகர் சங்கத்தால் த டை விதிக்கப்பட்டிருந்தார் வடிவேலு. சமீபத்தில் அந்த பி ர ச் ச னை  சு மூ க மா க முடித்து அவர் நடிப்பில் நா ய் சே க ர் ரி ட் ட ன் ஸ் என்ற படமும் வெளியானது.

இதனை தொடர்ந்து மா ம ன் ன ன், ச ந் தி ர மு கி 2 போன்ற படங்களிலும் வடிவேலு நடித்து வருவதாக தகவல். இந்நிலையில் வடிவேலு பெரும்பாலும் தனது மனைவியை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வதில்லை. அப்படி அவரது மனைவியுடன் இருக்கும் புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா கி வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *