ந டிகை ரஷ்மிகா இவர் கி ரி க் பா ர் ட் டி என்ற படத்தின் மூலமாக ந டிகையாக அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக பிரபலமாகவில்லை ராஷ்மிகா. பின்னர் விஜய் தேவரகொண்டவுடன் இவர் நடித்திருந்த கீ தா கோ வி ந் த ம் என்ற திரைப்படம் ப ட் டி தொ ட் டி யெ ங் கு ம் இவரை பிரபலமாகியது.
இதனை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹி ந் தி என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானார் ராஷ்மிகா. அந்த வகையில் தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சு ல் தா ன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா. இந்த படம் மூலம் தமிழில் பெரிதாக பிரபலம் கிடைக்கவில்லை ராஷ்மிக்காவுக்கு.
எப்படியாவது தமிழில் படவாய்ப்புகளை பெற்று முன்னணி நாடியாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள வா ரி சு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. மேலும் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கு பல இயக்குனர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்ந்து வாய்ப்பு கேட்டு தொ ந் த ர வு கொடுத்துக்கொண்டிருக்கிறாராம் ராஷ்மிகா.
இந்நிலையில் ரஷ்மிகாவின் தங்கையான ஷி ம ன் மந்தனாவின் புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. இதில் ராஷ்மிகா எப்படி சிறுவயதில் இருந்தாரோ அதே போல இருப்பதாக பல ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.