தமிழ் திரையுலகில் தவிர்க்க முன்ணனி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய். ஆரம்ப காலத்தில் அவரது அப்பா இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் நடிகர் விஜயகாந்த் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட விஜய். தொடக்க காலத்தில் அவரது அப்பா இயக்கும் படங்களில் மட்டுமே அதிகம் நடித்து கொண்டிருந்தார்.
பின்னர் பெரிதாக முன்னேற்றம் இல்லாததால் அவரது அப்பா படங்களில் நடிக்க போவதில்லை எண்ணமுடிவெடுத்த விஜய்க்கு கைகொடுத்து அவரது கே ரி ய ரி ல் திருப்புமுனையை அமைந்த படம் தான் பூவே உனக்காக, அதன் பின்னர் பல வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் ப ட் டா ள த் தை யே சேர்த்து வைத்துள்ளார் விஜய்.
விஜய் சமீப காலங்களாக அவரது அப்பா அம்மாவை ம தி ப் ப தி ல் லை என்ற விமர்சம் எழுந்துகொண்டுள்ளது. கடைசியாக விஜய் நடித்த பீ ஸ் ட் படம் விமர்சன ரீ தி யி ல் தோ ல் வி படமாகவே அமைந்துவிட்டது. அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் வா ரி சு, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு ரி லீ ஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜக்கும் அவரது மனைவிக்கும் வி வா க ர த் து ஆகவுளள்து என பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் கொடுத்த பேட்டியொன்று இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. அதில் அவர் கூறிய காரணம் எதுவென்றால் அவர் நடித்த படங்களின் அனைத்து பட ஆ டி யோ ரி லீ ஸ் நிகழ்ச்சிக்கும், முக்கியமான நிகழ்வுகளுக்கும் மனைவியுடன் கலந்து கொள்வார் விஜய்.
ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த வா ரி சு பட ஆ டி யோ ரி லீ சு க் கு ம், இயக்குனர் அட்லீ மனைவியின் வ ளை கா ப் பு நிகழ்ச்சிக்கும் விஜய் மட்டும் தனியாக கலந்து கொண்டதை சு ட் டி க் கா ட் டி அந்த விமர்சகர் கூறியிருந்தார்.
விஜய்யை ஒதுக்கி வைத்து தனியாக வாழும் சங்கீதா. விஜய் – சங்கீதா விரைவில் அதிகாரபூர்வ விவாகரத்து?#Vijay #Varisu #Thunivu pic.twitter.com/GdVcOq4wim
— மிஸ்டர்.உத்தமன் (@MrUthaman) December 30, 2022