ம றை ந் த நடிகர் மே ஜ ர் சுந்தர் ராஜனின் மகன்… இந்த பிரபல நடிகர் தானா…? இதனை நாளா இது தெரியாம போச்சே…?? புகைப்பட த்தை பார்த்து வி ய ந் த ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரே வசனத்தினை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளிலும் பேசி அதன் மூலம் பிரபலமானவர் தான் பழம்பெரும் நடிகர் மே ஜ ர் சுந்தர்ராஜன். இவர் தமிழ் சினிமாவில் 1965 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டு உ யி ரி ழ ந் த து குறிப்பிடத்தக்கது.

நடிகர் மே ஜ ர் சுந்தர் கா ந் தி என்ற மேடை பெயரிலே குறிப்பிடப்பட்ட இவர் பின்னாளில் மே ஜ ர் சுந்தர் ராஜன் என அழைக்கப்பட்டர். இவர் நடிக்கும் எல்லா படங்களிலும் இவரது குரல் வளமும், பேசும் வார்த்தைகளும் சிறப்பாக இருக்குமென பலராலும் கருதப்பட்டவர் மே ஜ ர் சுந்தர் ராஜன். இவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே நடித்து வருகிறார்.

இவர் பெரும்பாலும் கதாநாயகி, கதாநாயகனின் தந்தை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் நடிக்கும் கதாபத்திரங்கள் பா சி ட் டி வா ன கதாபாத்திரமாகவே இருக்கும். அதிகமாக நெ க  ட் டி வ் கதாபாத்திரங்களில் நடித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இவரது மகன் கெளதம் சுந்தராஜனை 90 கால சினிமா ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

`

நாளைய தீ ர் ப் பு, இருவர், ஆ ம் ப ள போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சில வருடங்களுக்கு முன் வெளியான செ க் க சி வ ந் த வானம் என்றபடத்திலும் நடித்திருந்தார். இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குனரும் கூட கண்ணுல காச கா ட் டு ப் பா என்ற திரைப்படத்தினை இயக்கியுள்ளார். நடன இயக்குனராகவும் இருந்துள்ளார் இவர்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *