அ ம் மா வயது ந டிகை என்று கூட பார்க்காமல்.. இ ப் ப டி த் தா ன் நடந்துக்குவாரு…? பிரபல சீரியல் ந டிகை வெளியிட்ட ஷா க் கி ங் தகவல்…!!!

பிக் பாஸ்

பிரபல தொலைக்கட்சியில் 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ரி யா லி ட் டி நிகழ்ச்சி தான் பி க் பா ஸ் சீ ச ன் 6. இந்த சீ ச னி ல் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் முக்கியமான போட்டியாளாராக இருந்து வருபவர் சீரியல் நடிகர் அசீம். இவர் ஆரம்பத்தில் இருந்தே தனது முன் கோ ப த் தி னா ல் சக போட்டியாளர்களிடம் வ ம் பி ழு த் து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இவர் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் வி ஜ ய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, மற்றும் ச ன்  டி வி யி ல் ஒளிபரப்பான பூவே உனக்காக போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இவர் பகல் நிலவு சீரியலில் நடித்து கொண்டிருந்த பொது சக ந டிகையான ஷிவானி நாராயணனுடன் நெ ரு க் க மா க இருந்த சில புகைப்படங்களும் வெளியாகி அப்போது ப ர ப ர ப் பி னை உண்டாக்கியது.

தற்போது அசீமின் குணத்தினை பற்றி ச க சீரியல் ந டிகையான தேவி பிரியா கருத்துக்களை தெரிவித்துள்ளார்.அது என்னவென்றால் இவர் சூ ட் டி ங்  ஸ் பா ட் டி ல் அவருக்கு அம்மாவாக நடிக்கும் ந டிகையிடம் கூட என்னை வா போ என கூப்பிடக்கூடாது. வாங்க போங்க என்றுதான் சொல்ல வேண்டுமென்று ச ண் டை க்  கு  வருவது போல வருவார்.

எங்கேயாவது ஒரு அம்மா தனது மகனை இப்படிதான் அழைக்க வேண்டுமென்று க ண் டி ஷ ன் போடுவார்களா ஆனால் அசீம் இப்படித்தான் எல்லோரிடமும் பேசுவார் என அசீமை பற்றிய தான் பார்த்த ச ம் ப வ ங் க ள் சிலவற்றினை வெளியிட்டிருந்தார் தேவி பிரியா.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *