அந்த வி ஷ ய ம் மட்டும் வேண்டவே வேண்டாம்…? ஆசை ஆசையாய் இருந்த ரவீந்தருக்கு மு ட் டு க் க ட் டை போட்ட மகாலட்சுமி…!! அ தி ர் ந் து போன ரசிகர்கள்…!!!

சினிமா

பிரபல சீரியல் ந டிகை மஹாலட்சுமி சில மாதங்களுக்கு முன்னர் தி டீ ரெ ன தயாரிப்பாளர் ரவீந்திர் என்பவரை இரெண்டாவது திருமணம் செய்து கொண்டார். தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். உடல் எடை கு ண் டா க இருப்பதால் ஃ பே ட் மே ன் என பலராலும் அழைக்கப்படும் ரவீந்தர். ஒ ல் லி யா க இருக்கும் மகாலட்சுமியை எப்படி திருமணம் செய்தார்.

பணத்துக்காக இப்படியெல்லாம் மகாலட்சுமி பண்ணலாமா என்று பல விமர்சனங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகின. அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தங்களது வாழ்கையை மகிழ்ச்சியாக வாழ்வதில் கவனமாக இருந்து வருகிறார்கள் தம்பதிகள். ஆம் மகாபலிபுரம் ரி சா ர் ட் ஹ னி மூ ன், தனிவிமானத்தில் சென்று கு ல தெ ய் வ வெளிப்பாடு என வாழ்ந்து வருகிறார்கள் இருவரும்.

மேலும் திருமணமாகி சமீபத்தில் 100 நாட்கள் ஆனதை ஹோ ட் ட  லி ல் சென்று பலவகையான உணவுகளை சாப்பிட்டபடி சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் ரவீந்தர். அப்போது அந்த புகைப்படத்தில் மஹாலஷ்மியின் வ யி று சற்றே பெரிதாக இருந்ததை கவனித்த நெ ட் டி செ ன் க  ள். க ர் ப் ப மா அல்லது வயிறு மு ட் ட சாப்பிட்டதால் ஏற்பட்ட தொ ப் பை யா என சில க மெ ண் டு க ளை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் வருடா வருடம் பி க் பா ஸ் நிகழ்ச்சி குறித்த விமர்சனத்தை பிரபல யூ டி யூ ப் தொலைக்காட்சியுடன் சேர்ந்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் ரவீந்தர். இந்த வருடமும் பி க் பா ஸ் சீ ச ன் 6 குறித்த விமர்சனம் செய்ய மு ற் ப ட் ட ரவீந்தருக்கு, மகாலட்சுமி பி க் பா ஸ் குறித்த விமர்சனம் செய்யக்கூடாது என க ண் டி ஷ ன் போட்டார். இருப்பினும் தொடர்ந்து அந்த வேலையை செய்து வருகிறார் ரவீந்தர்.

BM

Leave a Reply

Your email address will not be published.