தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ந டிகைகள் ஆரம்பத்தில் சில படங்களில் சிறு கதாபாத்திரம், க வ ர் ச் சி சீ ன் போன்றவற்றில் மட்டுமே நடித்து வந்திருந்தனர். அந்த வகையில் ஆரம்பத்தில் க வ ர் ச் சி கதாபத்திரத்தில் மட்டுமே படங்களில் நடித்து வந்தவர் தான் ந டிகை தேவயானி. பின்னர் அவரது சினிமா பாதையை மாற்றியது காதல் கோ ட் டை திரைப்படம்.
இந்த திரைப்படத்தின் மூலமாக குடும்ப பா ங் கா ன கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த தேவயானி தற்போது வரைக்கும் அதே பா ணி யி ல் நடித்து வந்து கொண்டிருக்கிறார். தேவயானி மார்க்கெட் பீ க் கி ல் இருந்த சமயத்தில் நடிகர் சரத்குமார் அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டுள்ளார். ஆனால் இரண்டாம் தா ர மா க கொடுக்க அவரது தாயருக்கு ம ன மி ல் லை.
பின்னர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தேவயானி. ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு தேவயானியின் வீட்டில் எ தி ர் ப் பு காரணமாக தேவயானியை வீட்டிலே பூ ட் டி வைத்திருந்தனராம். ஒரு நாள் வீட்டில் எல்லோருமே தூ ங் கி ய பின்னர் வீட்டிலிருந்து சு வ ர் ஏ றி க் கு தி த் து சென்று ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டாராம் தேவயானி.
அந்தளவுக்கு தனது காதல் கணவர் மீது மிகுந்த முக்கியத்துவம் வைத்துள்ளார் தேவயானி. தற்போது வரைக்கும் கணவர் மீது தீ ரா த காதலில் இருந்து வருகிறார் தேவயானி. இந்த தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த இரு பெண் பி ள் ளை க ளு ம் தாப்ரோது வளர்ந்து கதாநாயகி ரே ஞ் சி ல் இருக்கிறார்கள்.