தற்போது போ ட் டோ ஷூ ட் மோ க ம் சீரியல் ந டிகைகளிடையே அ தி க ரி த் து வருகிறது. ஆரம்பத்தில் வாய்ப்புகளுக்காகவும் கிடைத்த வாய்ப்பினை அ தி க ரி க் க வு ம் க வ ர் ச் சி போ ட் டோ ஷூ ட் எடுத்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் சீரியல் ந டிகைகளும், சினிமா ந டிகைகளும்.
அந்த வகையில் தற்போது ட் ரெ ண் டி ங் கி ல் இருந்து வருவது க ர் ப் ப காலத்தில் எடுக்கப்படும் போட்டோ ஷூ ட். அப்படி சீரியல் நடிகை ஒருவர் வெளியிட்டுள்ள க ர் ப் ப கால போட்டோ ஷூ ட் ரசிகர்களை க தி க ல ங் க வைத்துள்ளது. ச ன் தொலைக்காட்சியில் பகல் நேர சீரியல்களில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பா ண் ட வ ர் இல்லம்.
இந்த சீரியல் 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தம்பிகளுக்கிடையே உள்ள குடும்ப உ ற வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் இது. இதில் ரோஷினி என்ற கதாபத்திரத்தில் நடித்து வருபவர் ந டிகை அனு. இவர் ஆபீஸ் என்ற சீரியல் மூலமாக அறிமுகமானார். வி ஜ ய் டி வி, ஜீ தமிழ், ச ன் டி வி என அனைத்து தொலைக்காட்சி சே ன ல் க ளி லு ம் சீரியல்களில் நடித்துளளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் முடித்த அனு. ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது க ர் ப் ப மா க இருக்கிறார். இந்நிலையில் க ர் ப் ப கால போட்டோ ஷூ ட் ஒன்றை வெளியிட்டுள்ளார் அனு. அதில் அந்தரத்தில் ப லூ ன் க ள் க ட் டி ய ஊ ஞ் ச லி ல் அ ம ர் ந் து போ ஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நி றை மா த த் தி ல் இப்படியொரு போட்டோ ஷூ ட் தேவைதானா என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.