தமிழ் சினிமாவின் முன்னணி ந டிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ந டிகை சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை பி ரி ந் த பின்னர் பு ஷ் பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடல் மூலமாக இவரது மா ர் க் கெ ட் உ ச் ச த் தை அடைந்தது, அதன் பின்னர் தெலுங்கு, ஹி ந் தி படங்களில் வாய்ப்புகளை பெற்று பி சி யா க நடித்து வந்தார் சமந்தா.
சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ய சோ தா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீப மாதங்களாகவே சமந்தாவுக்கு ம யோ டி சி ஸ் என்ற அ ரி ய வ கை நோ ய் தா க் க ம் இருப்பதாகவும் அதற்காக சி கி ச் சை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் சமூக வலைதள பக்கங்களில் ப ர வி ய வண்ணம் இருக்கிறது.
இதனால் இவருக்கு என்னவானதென்று பல ரசிகர்களும் க வ லை யி ல் ஆ ழ் ந் து இருக்கிறார்கள். இடையில் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுஇருந்தார் சமந்தா அதில் மருத்துவமனையில் தனது முகம் கா ட் டா ம ல் கைகளில் இ த ய ம் சி ம் ப ல் கா ட்டியிருந்தார் சமந்தா. சமீப காலமாக சினிமா விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்து வரும் சமந்தா உடல்நிலை குறித்து பாடகி சின்மயின் கணவர் மற்றும் சமந்தாவின் நெ ரு ங் கி ய நண்பருமான ராகுல் ரவீந்திரன் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில் உனக்கு எவ்வளவு க ஷ் ட ம் வந்தாலும் அதனை எ தி ர் த் து போ ரா ட உனக்கு முடியும், மேலும் இவையனைத்துமே மேலும் உன்னை வ லு வா க் கு ம் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சமந்தாவும் பதிவி ஒன்றை போடடிருந்தார். அதில் நன்றி ராகுல் பல க ஷ் ட ங் க ளை தா ண் டி மீண்டும் வருவேன் என சமந்தா ஸ் ட் ரா ங் கா க பேசிய விஷயம் இணையத்தில் வை ர லா க ப ர வி வந்தது.
இந்நிலையில் சமந்தாவின் உடல்நிலை குறித்து பல வ த ந் தி க ளு ம் வெளிவரும் நிலையில் வ த ந் தி க ளு க் கு மு ற் று ப் பு ள் ளி வைக்கும் வகையில் சமந்தா புத்தாண்டு வாழ்த்துக்கூறி தனது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதில் அழகிய பெண்ணான சமந்தாவின் க ன் ன ங் க ள் சற்றே ட ல் ல டி த் து காணப்படுகிறது. மேலும் சமந்தா நோ யி லி ரு ந் து கு ண ம டை ந் து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது என கூறியுள்ளார்கள் ரசிகர்கள்.
Function forward…
Control what we can!!
Guess it’s time for newer and easier resolutions.. ones that are kinder and gentler on ourselves.
God bless ??
Happy 2023!! pic.twitter.com/AcPMlkoeo8— Samantha (@Samanthaprabhu2) December 29, 2022