1968 ஆம் ஆண்டு டா க் ட ர் மாலதி என்ற படத்தின் மூலமாக ந டிகையாக அறிமுகமானார் ந டிகை ஜெயக்குமாரி. அதன் பின்னர் சுமார் 200கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகி, குணசித்திர வே ட ம் என பல்வேறு கதாபத்திரங்களிலும் நடித்துள்ளார் ஜெயக்குமாரி. தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான நா டோ டி படத்தில் வி ல் ல னா க நடித்த நம்பியாருக்கு கண் தெரியாத தங்கை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
பின்னர் 70, 80 களில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெய் சங்கர் போன்ற அந்த காலத்து முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் ஜெயக்குமாரி. இவர் நடித்த காலம் முதல் தற்போது போது வரை தனக்கென எந்த ஒரு பணத்தையும் சேர்த்து வைத்துக்கொள்ளாமல், தனது வா ரி சு க ளு க் கா க வே அனைத்து சொ த் து க் க ளை யு ம் சேர்த்துவைத்து விட்டார் ஜெயக்குமாரி.
தற்போது ந டிகை ஜெயக்குமாரி வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.இவருக்கு வ யி ற் றி ல் சில பி ர ச் ச னை க ள் காரணமாக மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பார்த்து வந்தார். பின்னர் நங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரு சிறுநீரகங்களில் சில பி ர ச் ச னை காரணமாக மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பார்க்க கூறியுள்ளனர்.
மருத்துவ செலவுக்கு பணமில்லாத நிலையில் வ யி ற் று பி ர ச் ச னை அதிகமானதால் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ் கே ன் பார்த்த பிம்புதான் என்ன பி ர ச் ச னை எப்படி சி கி ச் சை அளிக்க போகிறார்கள் என்பது தெரியவரும். இவருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் இருந்தும் இதுவரை இவரை பார்க்கவில்லை என ஜெயக்குமாரி பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.