பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகளா இது ?? அடேங்கப்பா பார்க்க தேவதை போலவே இருக்காரே .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

சினிமா

பரக்கல் உன்னிகிருஷ்ணன் ஒரு இந்திய கர்நாடக பாடகர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். பி. உண்ணிகிருஷ்ணன் இந்தியாவின் கருநாடக இசைப் பாடகரும் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்.

உண்ணிகிருஷ்ணன் கோழிக்கூடு, கேரளாவைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிரியா பரதநாட்டியம் மற்றும் மோகினியாட்டம் பயின்ற நடன கலைஞராவார். இவர்கள் நவம்பர் 1994-இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் – வாசுதேவ் கிருஷ்ணா என்ற மகன் மற்றும் உத்தரா என்ற மகள்.

இவருக்கு அறிமுகமே தேவையில்லை, இவர் 10 வயதிலேயே சைவம் படத்தில் இடம்பெற்ற அழகு பாடல் பாடி தேசிய விருது பெற்றவர். அதன்பிறகு பிசாசு படத்தில் போகும் பாதை, தெறியில் ஈனா மீனா டீகா, லட்சுமி படத்தில் மொரக்கா மாட்ரக்கா போன்ற பாடல்களை பாடியிருக்கிறார்.

அண்மையில் இவர் தனது அப்பாவுடன் ஒரு அழகிய புகைப்படம் எடுத்துள்ளார்.அதை உன்னி கிருஷ்ணன் தனது இன்ஸ்டாவில் பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம உத்ராவா இவர் நன்றாக வளர்ந்துவிட்டாரே என அசந்து போய் பார்க்கின்றனர்.

BM

Leave a Reply

Your email address will not be published.