ஷிவின் எனக்கு அக்கா மா தி ரி…! கமல் வந்ததும் அ ந் த ர் ப ல் டி அ டி த் த கதிர்…!! உச்சகட்ட ஷா க் கி ல் மூ ழ் கி ய பி க் பா ஸ் ரசிகர்கள்…!!!

பிக் பாஸ் வைரல் வீடியோ

பிரபல தொலைக்காட்சியில் பி க் பா ஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீ ச ன் 80 நாட்களை கடந்து தற்போது இ று தி க் கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. முந்தைய சீ ச ன் க ளை ஒ ப் பி  டும் போது இந்த சீ ச ன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. மேலும் பல ரசிகர்களுக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது.

முந்தைய சீ ச னை காட்டிலும் இந்த சீ ச னி ல் ஆரம்பத்திலே ச ண் டை ச ச் ச ர வு க ள் ஆரம்பித்து வி று வி று ப் பை கூடியது. என்னதான் ச ண் டை ச ச் ச ர வு க ள் இருந்தலும் போட்டியாளர்கள் பாதுகாப்பாகவே விளையாடி வருவதாக தெரிகிறது. சமீபத்தில் யாருமே எ தி ர் பா ரா த விதமாக போட்டியாளர் மணிகண்டன் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் எல்லா சீ ச ன் க ளை போலவே ஒரு காதல் ஜோடி சி க் கு மெ ன எதிர்பார்த்தனர். அதுபோலவே இந்த சீ ச னி ல் கதிரை ஒருதலையாக ஷிவின் காதலித்து வந்தது பி க் பா ஸ் ரசிகர்கள் பலரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் கமல் வந்தபோது நடந்த சில சம்பவங்கள் சிலவற்றினை இந்த வீடியோவில் நீங்களே பாருங்க.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *