சில தினங்களில் பெற்றோராக மா ற ப் போகும் பிரபல சீரியல் ஜோ டி…! எ மோ ஷ ன லா க அ ப் டே ட் சொன்ன நடிகர்…!! வாழ்த்துக்களை கு வி க் கு ம் ரசிகர்கள்…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியை சீரியலுக்காகவே புகழ்பெற வைத்த சீரியல் எதுவென்றால் அது சரவணன் மீனாட்சி சீரியல் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் சரவணன் மீனாட்சி சீரியலின் சீ ச ன் 1 முடிந்து 8 வருடங்கள் ஆனா நிலையிலும் தற்போது மறுஒளிபரப்பு செய்தால் கூட அந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் அந்தளவுக்கு தா க் க த் தி னை ஏற்படுத்தியது.

அந்த சீரியலில் கதைப்படி ஜோடியாக நடித்தவர்கள் தான் மி ர் ச் சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா. அந்த சீரியலில் நடிக்கும் போதே இருவருக்கும் ஜோடி பொருத்தம் அ மோ க மா க இருக்கிறது. நிஜத்திலும் இவர்கள் ஜோடியாக இருந்தால் நன்றாக இருக்குமென ரசிகர்கள் ஏ ங் கி னா ர் க ள். ரசிகர்கள் விருப்பத்துக்கு ஏற்றார் போலவே இவர்கள் இருவரும் திருமணம் முடித்து கொண்டனர்.

அதன் பின்னர் மாப்பிள்ளை என்ற சீரியலிலும் இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்கள். இந்நிலையில் திருமணமாய் 8 வருடங்கள் கழித்து கடந்த அக்டோபர் மாதம் ஸ்ரீ ஜா க ர் ப் ப மா க இருப்பதாக ரசிகர்களுடன் ப கி ர் ந் து கொண்டார் செந்தில், இந்நிலையில் எப்போது குழந்தை பி ற க் கு மெ ன ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு பேட்டியில் பேசியிருந்தார் செந்தில் அதில் வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவிருப்பதாகவும், எனக்கு குழந்தை பிறப்பதை விட ஸ்ரீ ஜாவின் உடல்நிலை மீதுதான் ப த ட் ட மா க இருக்கிறது. என் குழந்தயை ஸ்ரீ ஜா ப த் தி  ர மா க பார்த்துக்கொள்வார். நான் தான் ஸ்ரீ ஜாவை ப த் தி  ர மா க பார்த்து கொள்ளவேண்டுமென்று கூறியிருந்தார். மேலும் நானும் ஸ்ரீ ஜாவுடன் கேரளாவில் இருக்கிறேன் என கூறியிருந்தார் மி ர் ச் சி செந்தில்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *