வருடா வருடம் யூ டியூ ப் வாயிலாக பலரும் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் பிரபலமானவர் தான் ஹைதராபாத்தினை சேர்ந்த அர்மான் மா லி க். இவர் தனக்கென சொந்தமாக ஒரு யூ டி யூ ப் சே ன ல் ஒன்றை நடித்தி கொண்டுள்ளார். அதில் தனது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை வீடியோவாக தினசரி வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதன் மூலம் அர்மான் மா லி க் கு யூ டி யூ பி ல் 20 லட்சத்துக்கு அதிகமாக நபர்கள் ச ப் ஸ் கி ரை ப் பா ர் க ளா க இருந்து வருகிறார்கள். மேலும் யூ டி யூ ப் மூலம் லட்சக்கணக்கில் பணமும் சம்பாதித்து வருகிறார் அர்மான் மா லி க். இவர் 2011 ஆம் ஆண்டு பாயல் மா லி க் என்ற பெண்ணை திருமணம் முடித்தார். இந்த தம்பதிக்கு சிராயு மா லி க் என்ற மகனும் இருக்கிறார்.
இப்படியிருக்கையில் 2018 ஆம் ஆண்டுவாக்கில் அவரின் மனைவி பாயல் மா லி க் கி ன் தோழியாக இருந்த கிருத்திகா என்பவருடன் அர்மான் மா லி க் பழக்கம் ஏற்பட்டது, பின்னர் நாட்கள் செல்ல செல்ல காதலாக மாறிவிட்டது இதனை தொடர்ந்து கிருத்திகாவையும் திருமணம் முடித்துக்கொண்டார் அர்மான் மா லி க். இரெண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவு ஒன்றினை பார்த்து பலரும் அ தி ர் ச் சி யா கி வி ட் ட ன ர். அதில் தனது இரு மனைவிகளும் ஒரே நேரத்தில் க ர் ப் ப மா க இருக்கும் தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் பலரும் ட் ரோ ல் செய்து வந்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்லாமல் இரு மனைவிகளுக்கும் மு த் த ம் கொடுத்தவாறு புகைப்படங்களை பகிந்துவருகிறார் அர்மான் மா லி க்.