ந டிகை கௌதமி மகளுடன் இணைந்து கமல் எடுத்துக்கொண்ட புகைப்படம்…! அட கூட யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்களேன்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற படத்தோடு இன்றளவும் ஹி ட் படங்களை கொடுக்கும் ஹீ ரோ வா க இருந்து வருகிறார் கமலஹாசன். தற்போது பி க் பா ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார் கமலஹாசன். தனி க ட் சி ஒன்றையும் தொடங்கி அ ர சி ய லி லு ம் தனது பங்கை செலுத்தி வருகிறார் கமலஹாசன்.

கமலஹாசன் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான வி க் ர ம் படம் விமர்சன ரீ தி யா க வு ம், வ சூ லி லு ம் வெற்றி படமாகவே அமைத்தது. தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இவர் 1978 ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரிடமிருந்து வி வா க ர த் து பெற்று பி ரி ந் து 1988 ஆம் ஆண்டு சரிகா தாகுர் என்பவரை திருமணம் செய்தார் கமலஹாசன்.

பின்னர் 2004 ஆம் ஆண்டு அவரிடமிருந்தும் வி வா க ர த் து பெற்று பிரிந்த கமலஹாசன் ந டிகை கௌதமியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் 14 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தார். நடிகை கௌதமிக்கு 1999 ஆம் ஆண்டு சந்தி பா டி யா என்பவருடன் திருமணமாகி வி வா க ர த் தா கி விட்டது. இந்த தம்பதிக்கு சுபலட்சுமி பா ட் டி யா என்ற பெண் குழந்தை இருக்கிறது.

கௌதமி சில மாதங்களுக்கு முன்னர் கமல்ஹாசனுடன் இருந்து பி ரி ந் து விட்டார். காரணமாக ஸ்ருதிஹாசனை சிலர் கூறுகிறார்கள். சிலர் ரம்யாகிருஷ்ணனை கூறுகிறார்கள். இந்நிலையில் ந டிகை கௌதமியின் மகள் சுபலட்சுமி தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாக அழகில் கௌதமியையே மி ஞ் சு ம் வகையில் இருக்கிறார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *