தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தனது அப்பாவும் இயக்குனருமான டி.ராஜேந்தர் அவர்களால் கதாநாயகனாக அறிமுப்படுத்தப்பட்டார். பின்னர் பல படங்களில் நடித்து லி ட் டி ல் சூ ப்ப ர் ஸ் டா ர் என பட்டத்தை ரசிகர்களால் சூ ட் ட ப் ப ட் டா ர்.
வ ல் ல வ ன், ம ன் ம த ன் என படங்களையும் இயக்கியுள்ளார் சிம்பு, அதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார் சிம்பு. பல திறமைகளை தன்னுள்ளே அ ட க் கி யி ரு ந் தா லு ம் இவரது சில செயல்களால் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கு டை ச் ச ல் கொடுத்ததால் சில ஆண்டுகாலம் திரைப்பட வாய்ப்பு இல்லாமல் போனது,
இந்நிலையில் அந்த ப ழ க் க ங் க ள் அனைத்தையும் விட்டுவிட்டு இந்த வருடத்தில் மா நா டு, வெ ந் து த ணி ந் த து காடு என இரு வெற்றி படங்களை படங்களை கொடுத்தார் சிம்பு. தற்போது பத்து த ல படத்தில் நடித்துக்கொண்டுள்ளார் சிம்பு. தற்போது இவருக்கு வயது 40 யை நெ ரு ங் க வு ள் ள து. அவரது வீட்டில் இவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கும் ப ட ல த் தி னை தீ வி ர ப டு த் தி யு ள் ள ன ர்.
இந்நிலையில் ஊ சொல்றியா மாமா என்ற நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர் அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி ப்ரியங்கா பி க் பா ஸ் ந டிகைகளிடம் நீங்கள் சந்தித்த நகைச்சுவையான விஷயம் எதுவென்று கேட்டுள்ளார். அப்போது ஐஸ்வர்யா தத்தா எனக்கும் சிம்புவுக்கும் திருமணம் என்ற செய்தியை கூறினார்.
அதே கேள்விக்கு பதிலளித்த சாக்ஷி அகர்வால் நான் தான் கி ரி க் கெ ட் வீரர் வி ரா ட் கோ லி யி ன் காதலி என்ற செய்தி ப ர வி வந்ததை கூறினார். இந்த வீடியோ தற்போது இணயத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.