டி க் டா க் செ ய லி மூலமாக பிரபலமானவர்களில் ஒருவர் தான் ஜி.பி.முத்து இவரது ஊர் வ ழ க் கு பேச்சு தான் இதுவரை பிரபலமாக வைத்தது. அந்த பிரபலம் இதுவரை சென்றது என்றால் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்குமளவுக்கு பிரபலத்தினை இவருக்கு கொடுத்தது.
அப்படி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பி க் பா ஸ் வீட்டில் 12 நாட்கள் இருந்துள்ளார் ஜி.பி.முத்து. இருந்த நாட்களில் இவரது வெ ள் ள ந் தி யா ன செயல்பாடு ரசிகர்களையும் போட்டியாளர்களையும் ஈ ர் த் த து. மகனின் நினைப்பு அதிகமாகவே பி க் பா ஸ் வீட்டில் இருக்க முடியாமல் தானாகவே முன்வந்து பி க் பா ஸ் வீட்டை விட்டு வெ ளி யே றி னா ர்.
பி க் பா ஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் ஓ மை கோ ஸ் ட் என்ற திரைப்படத்தின் ட் ரை ல ர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். அந்த படத்தில் ஒரு கதாபத்திரத்தில் நடித்தும் இருக்கிறாராம் ஜி.பி.முத்து. அந்த நிகழ்ச்சியில் கதாநாயாகி ச ன் னி லி யோ னு ட ன் நடனமாடியும் அவருக்கு பா ல் கோ வா ஊ ட் டி விட்ட நிகழ்வும் சமூக வலைத்தளங்களில் வை ர லா க ப ர வி ய து.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜி.பி.முத்து கொடுத்த பேட்டியொன்றில் ஓ மை கோ ஸ் ட் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றியும் தன்னிடமிருந்து எப்படி நடிப்பை வாங்கினார்கள் எனவும் கூறினார். மேலும் சில கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார் ஜி.பி.முத்து இதனை தொடர்ந்து துணிவு படத்தில் அஜித்துடன் நடித்தீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த வீடியோ தற்போது ட் ரெ ண் டி ங் கி ல் சென்றுகொண்டிருக்கிறது. இதோ அந்த வீடியோ.