பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு க ண் ணீ ரு ட ன் வெளியேறிய அசீம்…! கமல் செய்த செயலால் அ தி ர் ந் து போன போட்டியாளர்கள்…!!!

பிக் பாஸ் வைரல் வீடியோ

வி ஜ ய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பி க் பா ஸ் நிகழ்ச்சியின் சீ ச ன் 6 தற்போது இறுதிகட்டத்தினை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சீ ச ன் தற்போது 9 போட்டியாளர்களே மீ த மி  ரு க் கி றா ர் க ள். கடைசியாக சென்ற வாரம் மணிகண்டன் பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் சென்ற வாரம் முழுவதும் பி ரீ ஸ் டா ஸ் க் நடந்தது இதில் பி க் பா ஸ் வீட்டிலிருக்கும் போட்டியார்களின் உறவினர்கள் பி க் பா ஸ் வீட்டுக்குள் வந்து அவர்களுடன் கலந்துரையாடி சென்றனர். இந்நிலையில் எல்லா சீ ச ன் க  ளி லு ம் வந்த வை ல்  ட் கா ர் டு எ ன் ட் ரி இந்த சீ ச னி ல் இன்னும் நடைபெறவில்லை. எப்போ நடக்குமென்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் சிலர் வை ல் ட்  கா ர் ட் எ ன் ட் ரி யி ல் விரைவில் தனலட்சுமி வருவார் எனவும் இதற்காக பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேறினாலும் தனலட்சுமியை தனியாக வைத்துள்ளார்கள் எனவும் கருத்துக்கள் ப ர வி வருகின்றன. அந்த வகையில் எப்போதும் போலேவே இந்த சீ ச னி ல் பணப்பெட்டி டா ஸ் க் எப்போது வருமென்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

அப்படி இந்த சீ ச னி ல் பணப்பெட்டி டா ஸ் க் நடக்கும் போது யார் பணப்பெட்டியை எடுத்து செல்வார்கள் என இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதோ அந்த வீடியோ.

BM

Leave a Reply

Your email address will not be published.