அ நி யா ய மா க வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்…! பி க் பா ஸ் செய்வது சரியா…???

பிக் பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் தற்போது இ று தி க் கட்டத்தினை நோ க் கி சென்று கொண்டிருக்கிறது  பி க் பா ஸ் சீ ச ன் 6. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் 21 போட்டியாளர்களுடன் விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது இந்த சீ ச ன். தற்போது பி க் பா ஸ் ஆகா மொத்தம் 8 போட்டியாளர்கள் மீதமுள்ளர்கள். வை ல் ட் கா ர் ட் எ ண் ட் ரி யி ல் மீண்டும் தனலட்சுமி வருவார் என எதிர்பார்க்கபடுகிறது.

அசீம், ஷிவின், அமுதவாணன், ரசித்த மகாலட்சுமி, மைனா நந்தினி, கதிரவன், ஏ.டி.கே, கதிர் என பி க் பா ஸ் வீட்டில் இத்தனை போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளார்கள் என தெரிகிறது. இந்நிலையில் சென்ற வாரம் முழுவதும் பி ரீ ஸ் டா ஸ் க் நடந்து முடிந்தது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பி க் பா ஸ் வீட்டுக்குள் வந்து கலந்துரையாடி சென்றார்கள்.

இது போட்டியாளர்களுக்கு உ த் வே க த் தி னை கொடுத்துவருகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் போட்டியாளர் மணிகண்டன் பி க் பா ஸ் வீட்டிலிருந்து சென்ற வாரம் வெளியேறியுள்ளார். இது அவரது ரசிகர்களை சோ க த்  தி ல் ஆ ழ் த் தி ய து. மேலும் சிலர் பி க் பா ஸ் செய்வது சரியா என கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

இதற்கு முன்னர் இலங்கை சேர்ந்து போட்டியாளர் ஜனனி வா க் கு க ள் பெற்றிருப்பார் என ரசிகர்கள் நினைத்த நிலையிலும் பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்தும் க டு ம் விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரு போட்டியாளர்களும் ரசிகர்கள் எதிர்பார்க்காமல் வெளியேறிய போட்டியாளர்கள் லி ஸ் டி ல் இணைந்து விட்டனர்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *