இத்தனை வருசத்துக்கு அப்புறமா ஒருவழியா கல்யாணதுக்கு ஓ கே…! இந்த 21 வயது ந டிகையை தான் கல்யாணம் பண்ண போறாரா…?? வெளியான புகைப்படத்தால் ஷா க் கா ன ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் பிரபல இயக்குநராக இருந்தவர்தான் எஸ்.ஜே.சூர்யா இவர் அஜித், விஜய் என அப்போதே முன்னணி நடிகர்களை வைத்து அஜித்துக்கு வேறொரு சினிமா ஸ் டை லை கொடுத்த வாலி படத்தையும், விஜய்க்கு கு ஷி என்ற வெற்றிப்படத்தினையும் கொடுத்தவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா.

அதன் பின்னர் வேறு எந்த நடிகர்களை வைத்தும் படம் இயக்கவில்லை எஸ்.ஜே.சூர்யா. தானே கதாநாயகனாக நடித்து சில வெற்றிப்படங்களையும் இயக்கியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா அதில் நி யூ, அன்பே ஆருயிரே போன்ற படங்கள் ரசிகர்களை பெரிதும் ஈ ர் த் த படங்களாக அமைந்தது என்றே சொல்லலாம். அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார் எஸ்.ஜே.சூர்யா.

மெ ர் ச ல், ஸ் பை ட ர் போன்ற படங்களில் மி ர ட் டு ம் வி ல் ல னா க வு ம் நடித்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் இ றை வி படத்தில் கி ளை மே க் ஸ் காட்சியில் இவர் இந்த எ ல் லை க் கு போய் நடிப்பாரா என நினைக்குமளவு இவரது நடிப்பு இருந்ததது. மேலும் சென்ற வருடம் வெளியான மா நா டு படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது.

படங்களில் மட்டுமல்லாது வெ ப் சீ ரி ஸ் க ளி லு ம் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. வ த ந் தி என்ற வெ ப் சீ ரி ஸ் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பினை கொடுத்தது இதிலும் நடிப்பில் இவர் ஸ் கோ ர் செய்துவிட்டார். 54 வயதாகும் இவர் க ட மை யை செய் என்ற படத்தில் நடிகை யாஷிகா ஆனந்துடன் நடித்திருந்தார். அப்போதிலிருந்து இருவருக்கும் நெ ரு க் க ம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் சமீபத்தில் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் பீ ச் ஓரத்தில் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வை ர லா கி வருகிறது. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் பலரும் ஒருவழியா இத்தன வருசத்துக்கு அப்புறமா கல்யாணத்துக்கு ஓ கே சொல்லிட்டாரு போல என க மெ ண் டு க ளி ல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published.