என்னால் மறக்கவே முடியாது 2022 யை…! நெ கி ழ வைக்கும் பிரபல சீரியல் ந டிகையின் எ மோ ஷ ன ல் வீடியோ…!!!

சினிமா

சினிமா ந டிகைகளை கா ட்டிலும் சீரியல் ந டிகைகள் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். அந்த வகையில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யா ர டி நீ மோ கி னி என்ற சீரியல் மூலமாக அறிமுகமானார் ந டிகை ந ட் ச த் ரா. இந்த சீரியல் சென்ற வருடம் முடிவடைந்து. இந்த சீரியலில் இவருக்கு வி ல் லி யா க சை த் ரா நடித்திருந்தார்.

யா ர டி நீ மோ கி னி சீரியல் முடிந்த பின்னர் க ல ர் ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வள்ளி என்ற சீரியலில் கதநாயகியாக நடித்திருந்தார் ந ட் ச த் ரா. அந்த சீரியலும் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் இவர் அடுத்து என்ன சீரியலில் நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அவர் க ர் ப் ப மா க இருப்பதால் இ ப் போ தை க் கு எந்த சீரியலிலும் நடிக்க போவதில்லை என கூறியிருக்கிறார் ந ட் ச த் ரா. இவருக்கு கடந்த வருடம் பலரும் எதிர்ப்பார்க்காத வண்னம் திருமணம் முடிந்தது சமூக வலைத்தளங்களில் ஆ க் ட் டி வா க இருந்துவரும் ந ட் ச த் ரா நேற்று பு த் தா ண் டை ஒட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் கடந்த 2022 ஆம் ஆண்டு ம ற க் க வே முடியாத ஆண்டாக இருந்தது. அதில் எனக்கு நடந்த வி ச ய ங் க ள் எல்லாமே நல்லதாகவே இருந்தது. என்ற கருத்தினை பதிவிட்டிருந்தார். அந்த வீடீயோவை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Nakshu A (@nakshathra_official)

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *