வை ல் ட் கா ர் ட் எ ன் ட் ரி யா க உள்ளே வரும் தனலட்சுமி…? எப்போன்னு தெரியுமா…?? அட இப்படியொரு ட் வி ஸ் ட் ட எதிர்பார்க்கலையே…!!!

பிக் பாஸ்

வி ஜ ய் தொலைக்காட்சியில் வி று வி று ப் பா க இறுதி கட்டத்தினை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது பி க்  பா ஸ் சீ ச ன் 6. இந்த நிகழ்ச்சி 21 போட்டியாளர்களை கொண்டு வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பி க் பா ஸ் வீட்டில் இருக்கிறார்கள்.

எல்லா பி க் பா ஸ் சீ ச ன் க ளை போலே இந்த சீ ச னி லு ம் வை ல் ட் கா ர் ட் எ ன் ட் ரி எப்போது நடக்குமென ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த சீ ச னி ல் சென்ற  வாரம் மணிகண்டன் பி க் பா ஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதற்கு முன்பு போட்டியாளர் தனலட்சுமி பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தனலட்சுமி, ஜனனி, மகேஸ்வரி என க ன் டெ ன் ட்  கொடுக்கும் போட்டியாளர்களை வெளியேற்றிவிட்டால் பி க் பா ஸ் இறுதி வாரங்களில் யார் க ன் டெ  ன் ட் கொடுப்பார் என பல ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில்  கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் வை ல் ட் கா ர் ட் எ ன் ட் ரி யி ல் போட்டியாளர் தனலட்சுமி பி க் பா ஸ் வீட்டுக்குள் வரவழைக்கப்படுவர் என பி க் பா ஸ் விமர்சகர்களும், ரசிகர்களும் தங்களது யூ க த் தி னை தெரிவித்து வருகிறார்கள். அந்த நிகழ்வு எப்போது நடக்குமென்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

பி க் பா ஸ் எ வி க் ச ன் குறித்த பல மீ ம் ஸ் க ளு ம் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது அதில் தனலஷ்மிக்கு ஆதரவாக சில மீம்ஸ்கள் சிலவற்றை நீங்களே கீழே பாருங்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *