சென்ற வருடம் பல தமிழ் சீரியல் ஜோடிகளுக்கும் அடுத்தடுத்து திருமணமானது. அந்த வகையில் பிரபல க ல ர் ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் தீபக். இவர் அந்த சீரியலில் இரெண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூ ட் ட ம் இருக்கத்தான் செய்தது.
மேலும் பிரபல ச ன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்களிலும் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக ச ன் டி வி யி ல் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இரெண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார்.
இவர் கயல் சீரியலில் கதாநாயகியின் தங்கையாக நடித்திருந்த அபிநவ்யா என்ற ந டிகையை காதலித்து சென்றவருடம் திருமணம் செய்துகொண்டார். பின்னர் க ர் ப் ப ம் காரணமாக சீரியலில் இருந்து வி ல கி விட்டார் அபிநவ்யா. சமீபத்தில் இருவருக்கும் பெண் குழந்தையொன்று பிறந்தது.
இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி தங்களது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவித்திருந்தார் தீபக். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறியதோடு அந்த புகைப்படத்தினை பகிரவும் செய்கிறார்கள்.
View this post on Instagram