பி க் பா ஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீ ச ன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 3 வாரங்களே மீதமுள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஆ ழ் த் தி யு ள் ள து இந்த சீ ச ன். தற்போது கடைசியாக பி க் பா ஸ் வீட்டிலிருந்து மணிகண்டன் வெளியேறிய நிலையில் மொத்தம் 8 போட்டியாளர்கள் பி க் பா ஸ் வீட்டில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்னமும் 3 வாரங்கள் உள்ள நிலையில் இந்த வாரம் ட பு ள் எ வி க் ஷ ன் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வார எ வி க் ஷ ன் நா மி னே ஷ ன் லி ஸ் ட் டு ம் க சி ந் து ள் ள து. அதில் விக்ரமன், கதிரவன், ஏ.டி.கே, அமுதவாணன், மைனா நந்தினி, ரஷிதா மகாலட்சுமி, ஷிவின் ஆகிய ஏழு பேர்கள் நா மி னே ஷ ன் லி ஸ் டி ல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசீம் ஒரு போட்டியில் வெற்றிபெற்றதால் நா மி னே ஷ னி ல் இருந்து த ப் பி யு ள் ளா ர். அப்படி ஒரு வேலை ந மி னே ஷ னி ல் சேர்க்கப்பட்டிருந்தாலும் ரசிகர்களால் அவர் கா ப் ப ற் ற ப ட் டி ரு ப் பா ர் என தெரிகிறது. 7 பேர்களில் ஏ.டி.கே , மற்றும் கதிரவன் பி க் பா ஸ் வீட்டைவிட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனினில் இருவரும் பி க் பா ஸ் வீட்டில் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் இருந்து வருகிறார்கள். மேலும் கதிரவன் எந்தொரு குரலும் எதற்குமே கொடுக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இறுதிக்கட்டத்தினை நெ ரு ங் கி கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் யார் இந்தவாரம் எ லி மி னே ஷ ன் ஆவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.