80 களில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகி தற்போது வரைக்குமே ஹி ட் படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகனாக இருக்கிறார் கமலஹாசன். தற்போது பி க் பா ஸ் சீ ச ன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார் கமலஹாசன். இந்த நிகழ்ச்சியை ஆரம்ப சீ ச னி ல் இருந்து இவரே தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் இ ந் தி ய ன் 2 பட பிடிப்புக்கும் அவ்வப்போது சென்று வருகிறார் கமலஹாசன். கமல்ஹாசன் ஆரம்ப காலத்திலிருந்து தன்னுடன் நடிக்கும் ந டிகைகளுடன் அதிக நெ ரு க் க ம் கா ட்டி கி சு கி சு க் க ளி ல் சி க் கு வ தை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் தன்னுடன் நடிக்கும் ந டிகைகளுடன் க ண் டி ப் பா க ஒரு நெ ரு க் க மா ன கா ட்சியாவது வைத்து விடுவார் படத்தில்.
இதனாலே ஒரு சில ந டிகைகள் கமல் படமா வேண்டவே வேண்டாம் என தெ றி த் து ஓ டு கி றா ர் க ள். இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் நூறு கோடி என்ற நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார்.
அப்படி கமலிடம் கேள்விகளை கேட்டு முடித்துவிட்டு, கமல் சார் எனக்கொரு மு த் த ம் கொடுங்கள் என்று தனது ஆசையை வெளிப்படுத்தினர் திவ்யதர்ஷினி. கமலும் சற்றும் த ய ங் கா ம ல் உடனே திவ்யதர்ஷினியின் கன்னத்தில் மு த் த ம் கொடுத்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ர லா க ப கி ர ப் ப ட் டு வருகிறது.