காலை நேரம் கரூர் டு ஈரோடு பேருந்தில் நடந்த உ ண் மை ச ம் ப வ ம்…! பார்த்த ஷா க் கா கி டு வீ ங் க…!! வீடீயோ உள்ளே…!!!

வைரல் வீடியோ

பேருந்து பயணம் என்றாலே அது ஒரு தனி சுகம் தான். அதுவும் ஜ ன் ன லோ ர இருக்கையென்றால் இன்னொருபடி மேலே இருக்கும் உட்சாகம். வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறுவார்கள் பேருந்தில் முன் சீ ட்  டி ல் உட்கார வேண்டாம் வி ப த் தா னா ல் முதலில் மா ட் டி க் கொ ள் வோ ம், பின் புற சீ ட் டி லு ம் அமரவேண்டும் பின்னால் வரும் வாகனம் ஏதேனும் இ டி த் து விட்டால் முதலில் சி க் கி க் கொ ள் வோ ம்.

அதனால் நடு இருக்கையில் அமர்ந்து அதுவும் ஜ ன் ன லோ ர இருக்கையில் அமர்ந்திருந்தேன் என தனக்கு நிகழ்ந்த ச ம் ப வ த்  தி னை பகிர்ந்துள்ளார் ஒருவர். அது கரூரில் இருந்து ஈரோடு செல்லக்கூடிய பேருந்து அதில் இப்படி ஜ ன் ன லோ ர இருக்கையில் அமர்ந்திருந்த போது வயதான ஒருவர் வந்து இங்கே ஆள் வருகிறார்களா என கேட்டபோது அம் வருகிறார்கள்  என பொ ய் கூறிவிட்டேன்.

அடுத்தது ஒரு டி ப் டா ப் ஆ சா மி ஒருவர் வந்து கேட்கவே ஆள் வருகிறார்கள் என மீண்டும்கூறிவிட்டேன். சிறிது நேரத்தில் பேருந்து முக்கால்வாசி பயணிகளால் நிறைந்து விட்டது. அப்போது ஒருசிறுவன் அ ழு க் கு சட்டையுடன் வந்து அருகில் அமர்ந்து கொள்ளலாமா என கேட்க பொ ய் கூற மனமில்லாமல் அ ம ர் ந் து கொ ள் என மனமில்லாமல் கூறினேன். பின்னர் நடந்த ச ம் ப வ த் தி னை வீடியோவில் பாருங்க. வீடியோ குறித்து கு றை நிறை இருப்பின் வீடியோ ஓ ன ரி ட ம் தெரிவிக்கவும் நன்றி.

BM

Leave a Reply

Your email address will not be published.