ரஜினியின் மகளாக இருப்பதே பெரும் பிர ச்சினை !! அதிர வைத்த ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா !! வெளியான செய்தியை கேட்டு அதி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!

சினிமா

ரஜினியின் மகளாக இருப்பதே பெரும் பிர ச்சினை !! அதிர வைத்த ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா !! வெளியான செய்தியை கேட்டு அதி ர்ச்சி யான ரசிகர்கள் ..!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் சிவாஜி ராவ் கெய்க்வாட் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார், அங்கு அவர் சூப்பர் ஸ்டார் என்றும் குறிப்பிடப்படுகிறார். அவர் நான்கு தமிழ்நாடு மாநில திரைப்பட சிறந்த நடிகருக்கான விருதுகள்

மற்றும் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் தொடக்ககாலத்தில் எதிராளிக் கதாப்பத்திரங்களில் நடித்தார்.

16 பெப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். ஐசுவர்யா, சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் இரு மகள்கள் ஆவார். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார். செப்டம்பர் மூன்றாம் தேதி 2010 ஆம் ஆண்டு அன்று சௌந்தர்யா, அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை மணந்தார். தற்பொழுது இவர்களுக்கு இடையே மணமுறிவு ஏற்பட்டது.

அதில், “நான் ரஜினியின் மகளாக இருப்பதால், ரொம்பவே கண்காணிக்கப்படுவதாகவும், இதனை சமாளிக்க முடியவில்லை” என்றும் கூறினார்.மேலும், “சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக இருப்பதால், பல இடங்களில் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், இந்த விடயம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *