தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார் நடிகர் அஜித். இவர் மற்ற நடிகர்களை போல் அல்லாமல் தனி வழியில் பயணித்து கொண்டிருக்கிறார். ரசிகர் ச ங் க ங் க ள் எதுமே வேண்டாமென வெளிப்படையாக சொன்னாலும் இவருக்கென தனி ரசிகர் கூ ட் ட மே இருக்கத்தான் செய்கிறது.
இவரது நடிப்பில் அடுத்த படமாக து ணி வு என்ற படம் வரும் பொங்கலுக்கு வர இருக்கிறது.இந்த படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, ஜான் கோ க் க ன், மகாநதி சங்கர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தினை வினோத் இயக்கியுள்ளார். வ லி மை படத்திற்கு பின்னர் போனி கபூர் இந்த படத்தினை தயாரித்துள்ளார்.
நடிகர் அஜித் 2000 ஆம் ஆண்டு ந டிகை ஷாலினியை காதலித்து டதிருமணம் முடித்துக்கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். கடந்த சில வருடங்களாக பொது நிகழ்ச்சிகள் எதிலுமே கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார் அஜித். அது மட்டுமல்லாமல் குடும்ப புகைப்படங்களையும் பெரிதாக பகிருவதில்லை.
இந்நிலையில் புத்தாண்டினை குடுமபத்துடன் கொண்டாடியுள்ளார் அஜித். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.இதில் அவரது மகள் அனோஷ்கா 15 வயதிலே இளம் ந டிகை போல இருப்பதை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஹீ ரோ யி ன் ரெ டி என கொண்டாடி வருகிறார்கள்.