ந டிகை கஸ்தூரி 90 களில் முன்னணி ந டிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர். சத்யராஜ், பிரபு, கமலஹாசன் என பல முன்னனி நடிகர்களுடனும் நடித்துள்ளார் கஸ்தூரி. சத்யராஜுடன் நடித்திருந்த அ மை தி ப் ப டை என்ற படத்தில் இவரது நடிப்பு இன்றளவும் இளம் ரசிகர்களை ஈ ர் க் கு ம் விதமாக அமைந்திருக்கும்.
தற்போது 48 வயதான நிலையிலும் க வ ர் ச் சி பாடல்களுக்கு நடனமாடி வருகிறார் கஸ்தூரி. அந்தளவுக்கு இவர் தனது உடலினை க ட் டு க் கோ ப் பா க வைத்துள்ளார் கஸ்தூரி. சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது சமூக அவலங்களுக்கு எ தி ரா க குரல் கொடுத்ததும் வருகிறார். இதனால் சமூக போ ரா ளி என்ற பெயரும் இருகிறது இவருக்கு.
2000 ஆம் ஆண்டு ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார் கஸ்தூரி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இப்படி வயதுக்கு வந்த மகள் இருக்கும் போதே அடிக்கடி க வ ர் ச் சி உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு நெ ட் டி ச ன் க ளி டை ய ச ர் ச் சை க ளி ல் அவ்வப்போது சி க் கி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் கஸ்தூரி.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் க ர் ப் ப மா க இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ச ர் ச் சை யை கி ள ப் பி விட்டுள்ளார் கஸ்தூரி. இவர் உண்மையான க ர் ப் ப மா ன புகைப்படமல்ல, ஒரு சீரியலுக்காக எடுக்கப்பட்ட புகைபடமென்று பின்னர் தெரிய வந்தது. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் வயதுக்கு வந்த பெண்பிள்ளையை வச்சுக்கிட்டு இதெல்லாம் தேவையா…? என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.