தமிழ் ந டிகையான சாய் பல்லவி முதலில் அறிமுகமான படம் ப் ரே ம ம் என்ற மலையாள படத்தில் தான். முதல் படமே மலர் டீ ச் ச ர் கதாபத்திரத்தில் செம்ம பீ க் கு க் கு போனார் சாய் பல்லவி. பின்னர் தமிழ், தெலுங்கு என இவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தன. தமிழில் என்.ஜி.கே, மா ரி போன்ற படங்களில் நடித்திருந்தார் சாய் பல்லவி.
பின்னர் தெலுங்கு பக்கம் சென்ற சாய் பல்லவி அங்கும் சில படங்களில் நடித்து பிரபலமானார். மருத்துவப்படிப்பை தொடர்ந்து நடித்து வரும் சாய் பல்லவி விரைவில் மருத்துவ படிப்பை முடிக்கவுள்ளார் எனவும், கோவையில் தனியாக மருத்துவமனை கட்டிடம் வேலை நடந்து கொண்டிருக்கிறதாம். இதனை தொடர்ந்து நடிப்பை நிறுத்திவிட்டு, மருத்துவ தொழிலை கவனிக்கவுள்ளதாக தகவல் தெரிகிறது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் நா னி யு ட ன் மணக்கோலத்தில் சாய் பல்லவி இருக்கும் புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் பலரும் சாய் பல்லவிக்கு சொல்லாம கொ ள் ளா ம கல்யாணம் முடிந்து விட்டதா என தங்களது கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள்.
ஆனால் வி சா ரி த் த போதே தெரிந்தது, இந்த புகைப்படம் சென்ற வருடம் நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி போன்றவர்கள் நடிப்பில் வெளியான சி யா ம் சி ங் க ரா ய் படத்தில் எடுக்கப்பட்ட திருமண கா ட்சியின் புகைப்படமென்று, பின்னர் தான் ரசிகர்கள் பலரும் பெருமூச்சுவிட்டு வருகிறார்கள்.