திருமணமான ஒரே மாதத்தில் டை வ ர் சா…? இதென்னடா குட்டி குஷ்பூ வீட்டிற்கு வந்த சோதனை…!! செய்தி தெரிந்து ஷா க் கா ன ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் குஷ்பூ எப்படி கொ ழு கொ ழு வெ ன இருந்து ரசிகர்களை க வ ர் ந் தா ரோ, அதே பாணியில் கொ ழு மொ ழு வெ ன தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் ந டிகை ஹன்சிகா மோத்வானி. இவர் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதன் பின்னர் எங்கேயும் காதல் திரைப்படத்தில் இவரது எ க் ஸ் பி ர ஷ ன் பலரையும் ஈ  ர் த் து விட்டது.

பின்னர் வே லா யு த ம், ஒரு கல் ஒரு க ண் ணா டி, அ ர ண் ம னை, ரோ மி யோ ஜூ லி ய ட், வா லு, பு லி போன்ற படங்களில் நடித்திருந்தார் ஹன்சிகா. அதனை தொடர்ந்து கடைசியாக ம கா என்ற படத்தில் நடித்திருந்தார்  எதிர்பார்த்த அளவுக்கு ஹி ட் டா க வி ல் லை. வாய்ப்புகள் தொடர்ந்து குறைவதை உணர்ந்த ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.

தனது நெ ரு ங் கி ய தோழியின் முன்னாள் கணவரை காதலித்து கடந்த மாதம் 4 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அதும் 450 ஆண்டுகள் பாரம்பரியமான ஜெ ய் ப் பூ ர் மா ளி கை யி ல் இந்த திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் ஹ னி மூ ன் கூட செல்லாமல் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் ஹன்சிகா மோத்வானி.

இந்நிலையில் ஹன்சிகாவின் சகோதரரான பிரசாந்த் மோத்வானி தனது மனைவியை வி வா க ர த் து செய்ய நோ ட் டி ஸ் அனுப்பியுள்ளாராம்.இதனால் திருமணமான ஒரே மாதத்தில் தனது வீட்டில் இப்படியொரு சோ க த் தை  உண்டாகிவிட்டதை நினைத்து அ ப் செ ட் டி  ல் இருக்கிறாராம் ஹன்சிகா.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *