தமிழ் சினிமாவில் வீட்ல வி சே ஷ ம், கௌ ர வ ம், அ யோ க் கி யா, க/பெ. ர ண சி ங் க ம் போன்ற படங்களில் நடித்தவர் தான் ந டிகை பவித்ரா. இவர் ஒரு கன்னட ந டிகையாவார். இவருக்கு ஏற்கனேவே இருமுறை திருமணமாகி வி வ கா ர த் தா கி யு ள் ள து. இப்படி இருக்கையில் பிரபல தெலுங்கு நடிகரும், மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
நடிகர் நரேஷ் 2 மனைவிகளை வி வா க ர த் து செய்துவிட்டு , தற்போது மூன்றாவது திருமணம் செய்து அவரையும் சமீபத்தில் வி வா க ர த் து செய்துள்ளார். இந்நிலையில் நடிகர் நரேஷும், பவித்ராவும் மைசூரில் உள்ள பிரபல ஓ ட் ட லி ல் தங்கி இருந்த போது, மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி அங்கு சென்றுள்ளார். இருவரையும் செ ரு ப் பா ல் அ டி க் க ஆ வே ச மா க பா ய் ந் த போது போ லீ சா ர் கு று க் கி ட் டு அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
அ ப் போ தை க் கு இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வை ர லா க ப ர வி ய து. பவித்ரா மற்றும் நரேஷ் 2018 ஆண்டு ச ம் மோ க ன ம் என்ற படப்பிடிப்பின் போது சந்தித்து கொண்டனர். அதன் பின்னர் நெ ரு ங் கி ய உ ற வை வைத்து கொண்டனர். நரேஷ் மற்றும் பவித்ரா இருவரும் இந்தாண்டு திருமணம் செய்துகொள்ள போவதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் படவிட்டிருந்தனர்.
இந்தாண்டு தொடக்கத்தில் பவித்ரா லோகேஷ் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில் இதனை தெரிவித்திருந்தார். உங்களில் அனைவரின் ஆசியும் வேண்டும் எங்களிடமிருந்து உங்களின் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். பவித்ரா நரேஷ் என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
New Year ✨
New Beginnings ?
Need all your blessings ?From us to all of you #HappyNewYear ❤️
– Mee #PavitraNaresh pic.twitter.com/JiEbWY4qTQ
— H.E Dr Naresh VK actor (@ItsActorNaresh) December 31, 2022