தமிழ் சினிமாவில் தளபதி என அழைக்கப்பட்டு த வி ர் க் க முடியாத நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் சமீப காலமாக தாய் ,த ந் தை ய ரை க வ னி ப் ப தி ல் லை என பலரும் சமூக வலைத்தளங்களில் வி ம ர் ச ன ங் க ளை வைத்து வருகிறார்கள். அது போல சில வாரங்களாகவே விஜய் தன் மனைவியை வி வா க ர த் து செய்யபோவதாக செய்தி ப ர வி வருகிறது.
எல்லா இசைவெளியிட்டு நிகழ்ச்சிகளுக்கும் தனது மனைவியை உடன் அழைத்து செல்லும் விஜய் சமீபத்தில் நடந்த வா ரி சு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு தான் மட்டுமே தனியாக வந்திருந்தார். இதனை நோ ட் டீ ஸ் செய்த நெ ட் டி செ ன் க ள், விஜய் மனைவிக்கும், விஜய்க்கும் ம ன ஸ் தா ப ம் ஆகிவிட்டது. விரைவில் வி வா க ர த் து செய்தியை தெரிவிப்பார்கள் என கூறிவந்தனர்.
அந்த செய்திகளுக்கு வ லு வூ ட் டு ம் விதமாக வி க் கி பீ டி யா பக்கத்தில் விஜய்யின் மனைவி எனும் இடத்தில் சங்கீதாவை 2022 ஆம் ஆண்டு வரை போட்டு வி வா க ர த் தா கி வி ட்ட து என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வி க் கி பீ டி யா இணையதளத்தில் யார் வேண்டுமாலும் எ டி ட் செய்யலாம் என இருப்பதால் யாரேனும் ஒருவர் செய்த வேலையாகத்தான் இருக்குமென தெரிகிறது.
அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் கா ட் டு தீ போல ப ர வி வருகிறது. மேலும் நடிகர் விஜய் இளம் ந டிகை கீர்த்தி சுரேஷை திருமணம் செய்யபோவதாக தகவல்களும் இணையம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. எது உண்மை என்று விஜயே வாய் தி ற ந் தா ள் தான் தெரியவரும்.