அட இந்த பிரபல ந டிகையா நம்பியாரின் மகள்…? அ ச் சு அசலாக மறைந்த ந ம் பி யா ரை போலவே இருக்கிறாரே…!! புகைப்படத்தை பார்த்து ஆ ச் ச ர் ய த் தி ல் ரசிகர்கள்…!!!

சினிமா

பழம்பெரும் நடிகர் எம்.என்.ந ம் பி யா ர் இவர் பல எம்.ஜி.ஆர் படங்களில் வி ல் ல னா க நடித்து வி ல் ல த் த ன ம் என்றாலே ந ம் பி யா ரை த் தா ன் நம் நினைவுக்கு வரும் அந்தளவுக்கு நடிப்பில் வி ல் ல னி ஷ ம் கா ட்டியியிருப்பர் எம்.என்.ந ம் பி யா ர். இவர் 2008 ஆண்டு வரைக்கும் சினிமாவில் வி ல் ல ன், கதாநாயகன், குணசித்திர கதாபாத்திரம் என நடித்து வந்தார்.

இவர் 1946 ஆம் ஆண்டு தனது சொந்தகார பெண்ணான ருக்குமணி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரெண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். பிரபல தேசிய க ட் சி யி ல் முக்கிய தலைவராக இருக்கும் சுகுமாரன் ந ம் பி யா ர், மற்றும் மோகன், சினேகா என்ற வா ரி சு க ள் ந ம் பி ய ரு க் கு இருக்கிறார்கள்.

என்னதான் படங்களில் வி ல் ல னா க சி த் த ரி க் க ப் ப ட் டா லு ம் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த ஒ ழு க் க ங் க ளை கடைபிடித்தவர் ந ம் பி யா ர். சிறந்த ஆ ன் மீ க வா தி யா க இவர் தொடர்ந்து 65 ஆண்டுகள் ச ப ரி மலைக்கு சென்று வந்தார். ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கியமான கதாபத்திரங்களில் நடித்திருக்கிறார் ந ம் பி யா ர்.

சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ள ந ம் பி யா ர். 2008 ஆண்டு உடல் ந ல க் கு றை வி னா ல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சி கி ச் சை பெற்றுவந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  19 ஆம் தேதி உ யி ரி ழ ந் தா ர். இவர்களது  குடும்ப புகைப்படம் தற்போது இணயத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *