அட பிரபல தொகுப்பாளினி-க்கு குழந்தை பிறந்ததா .. என்ன குழந்தை என்று தெரியுமா இதோ நீங்களே பாருங்க ..!!!

சினிமா

பிரபல தொகுப்பாளினி-க்கு குழந்தை பிறந்ததா .. என்ன குழந்தை என்று தெரியுமா இதோ நீங்களே பாருங்க ..!!!

தமிழ் சினிமாவில் எத்தனையோ தொகுப்பாளினிகள் உள்ளார்கள். சிலர் பல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார்கள், ஒருசிலர் குறிப்பிட்ட தொலைக்காட்சியில் மட்டுமே வேலை செய்துள்ளார்கள்.அப்படி சன் தொலைக்காட்சி, சன் மியூசிக் என பணிபுரிந்து மக்களிடம் பிரபலம் ஆனவர் தியா மேனன்.

இவர் கார்த்திக் சுப்ரமணியன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. செய்தி கேடட ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Diya Vj (@diya_menon_official)

BM

Leave a Reply

Your email address will not be published.