65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்ல அரசு பேருந்தில் ஏறி சென்றுள்ளார். அப்போது பேருந்து கிளம்பி பாதி வழியில் எப்போதும் போல நெடுஞ்சாலை உணவகத்தில் வண்டி நின்றது. பேருந்து 10 நிமிடம் நிற்கும் சாப்பிடுபவர்கள் சாப்பிடுங்கள், க ழி வ றை க் கு செல்பவர்கள் சென்று வாருங்கள் என கூறி நடத்துனர் ஓட்டுநர் இறங்கி சென்றனர்.
பேருந்தில் பகுதி பேர் இறங்கிய நேரத்தில் அந்த முதியவர் இறங்காமல் இருந்துள்ளார். அப்போது பேருந்தினுள் ஏறிய தி ரு ந ங் கை ஒருவர் எல்லோரிடமும் உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் என கேட்டு வந்தார். அப்போது அந்த பெரியவரிடமும் வந்து கேட்க பெரியவரும் தன்னால் முடிந்ததை தர ப ர் ஸ் தேடியுள்ளார்.
ஆனால் அப்போதுதான் தெரிந்தது அந்த முதியவரின் ப ர் ஸ் தொ லை ந் து போனதென்று, அந்த முதியவர் தேடி பார்த்தும் கிடைக்கவில்ல. நடத்துனர் வந்ததும் என்னுடைய ப ர் ஸ் தொலைந்து விட்டது நான் கோவையில் இருந்து மீண்டும் ஒரு பேருந்தில் ஏறி செல்லவேண்டிவரும் என்னசெய்வதென்று தெரியவில்லை என கூறினார்.
அந்த நடத்தனரோ நான் என்ன செய்வேன் பெரியவரே வேண்டுமென்றால் நானும் தேடிப்பார்க்கிறேன். அவளவுதான் முடியுமென்று கூறி சென்றார். அப்போது இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தி ரு ந ங் கை செய்த செயலை வீடியோவில் பாருங்க. வீடியோ குறித்த நிறை குறைகளை வீடியோ ஓனரிடம் தெரிவியுங்கள் நன்றி.