பிரபல தொலைக்காட்சியில் வி று வி று ப் பா க சென்றுகொண்டிருக்கும் பி க் பா ஸ் சீ ச ன் 6 நிகழ்ச்சியில் இலங்கை போட்டியாளரான ஏ.டி.கே என்பவர் செய்த மு க ம் சுளி க் கு ம் செயலால் க டு ப் பா ன பி க் பா ஸ் அவருக்கு வா ர் னி ங் கொடுத்துள்ளார். அப்படி அவர் செய்த செயல் என என்பதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏ.டி.கே.இவர் ஆ ல் ப ம் பாடல்கள் மூலமாக பிரபலமாகி, விஜய் ஆண்டனியின் பல படங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார். தமன் இசையிலும் பாடல்களை பாடியுள்ளார். இவரும் 21 போட்டியாளர்களின் ஒருவராக பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இத்தனை நாள் இவர் எப்படி பி க் பா ஸ் வீட்டுக்குள் இருக்கிறார் என பல ரசிகர்களும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
வெளியேறப்போகும் இலங்கை போட்டியாளர் ஜனனியா அல்லது ஏ.டி.கே வா என கேள்வி எழுந்த போது அன்னைவரம் ஏ,டி,கே தான் வெளியேறுவர் என நினைத்து கொண்டிருக்கையில், ஜனனியை வெளியேற்றி ஏ.டி.கே வை கா ப் பா ற் றி யு ள் ளா ர் பி க் பா ஸ். மேலும் கி ட் னி யி ல் க ல் காரணமாக ம ய க் க ம் போட்டு வி ழு ந் து சி கி ச் சை க் கா க சென்ற போது அ தி ர டி யா க வெளியேற்றப்படுவர் என நினைக்கயில் அதுவும் நடக்கவில்லை.
இனியில் இந்த வாரம் ஓ ட் டி ங் கி ல் கடைசி இடத்துக்கு அமுதவாணன் வந்துள்ளதால் இந்த வாரமும் கா ப் பா ற் ற ப்ப டு வா ரா என தெரியவில்லை. இந்நிலையில் பி க் பா ஸ் வீட்டுக்குள் ஸ் மோ க் கி ங் ரூ மி ல் நடக்கும் வி ஷ ய ங் க ளை நமக்கு கா ட்ட மா ட்டார்கள். அப்டி இருக்கையில் ஏ.டி.கே மருத்துவர் எ ச் ச ரி க் கை யு ம் மீறி பு கை பி டி த் து ள் ளா ர் இதனால் அவரை க ண் ப ச ன் ரூ மு க் கு கூப்பிட்டு பி க் பா ஸ் க டு மை யா ன வா ர் னி ங் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.