தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொ டி க ட் டி ப ற ந் த நடிகர் பிரசாந்த். இவர் அந்த காலத்தில் சா க் லே ட் பா யா க திகழ்ந்த ஒரு நடிகர். இவருக்கு பல பெண் ரசிகர் கூ ட் ட ம் இருக்கத்தான் செய்தது அப்போதே, அதில் பிரபல ந டிகைகளும் இவர் மீது ஒரு கண்ணாகத்தான் இருந்தார்கள். அப்போது உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய் பிரசாந்துடன் ஜீ ன் ஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
பிரசாந்த் இயக்குனர் செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதே போல இந்த படத்தில் ந டிகை ரோஜாவும் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் படத்திலே பிரசாந்தின் மீது காதலில் வி ழு ந் து விட்டார் ரோஜா. காதலை ரோஜா ப்ரசாந்திடம் கூறவே தன்னை விட 3 வயது மூ த் த ந டிகை என்பதாலும், க ட் டு க் கோ ப் பா ன குடும்பம் என்பதாலும் ம று த் து விட்டார் பிரசாந்த்.
பின்னர் தான் தெரிய வந்தது, தன்னை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வமணி தன் மீது தீ வி ர காதலில் இருப்பது, உடனே அந்த காதலுக்கு ஓ கே சொல்லிவிட்டார் ரோஜா. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ரோஜாவுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.
திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு முழு நேர அ ர சி ய லி ல் ஈடுபட்டுள்ளார் ரோஜா. தற்போது ஆந்திராவில் சுற்றுலா துறை அமைச்சராக இருந்து வருகிறார் ரோஜா. அவரது மகள் வெளிநாட்டில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.