தமிழ் சினிமாவில் படலாசிரியர்களுக்கு முன்னோடியாக திகழ்பவர் க வி ப் பே ர ர சு என புகழப்படும் வைரமுத்து, இவரது பாடல் வரிகள் எவ்வளவு பிரபலமானதோ, அதைவிட தற்போது இவர் மீதான பா லி ய ல் சீ ண் ட ல் கள் ச ர் ச் சை க ளு ம் அதிமாக பிரபலமாகி வருகிறது. காரணம் பாடகி சின்மயி கடந்த சில வருடங்களாகவே விடாமல் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் மூலம் சா டி வருவதே.
பாடகி சின்மயி ஆரம்பத்தில் இவரை மா ன சீ க கு ரு வா க பா வி த் து வந்தார் ஆனால் கடந்த சில வருடங்களாகவே தன்னிடம் அ த் து மீ றி நடந்து கொள்வதாக வைரமுத்துவின் மீது பு கா ர ளி த் து ச ர் ச் சை யை அ வ் வ ப் போ து கி ள ப் பி ட் டு வருகிறார். அதில் ஒரு பாகமாக மீ டூ எனும் செயலியில் பல பெண்களும் தன் மீதான வைரமுத்துவின் அ த் து மீ ற ல் க ளை தெரிவித்துள்ளனர் என கூறிவருகிறார்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல தனியார் பல்கலைக்கழகம் ஒன்று அப்போதைய ரா ணு வ அ மை ச் ச ர் முன்னிலையில் வைரமுத்துவுக்கு க வு ர வ டா க் ட ர் பட்டம் வழங்கியது. அப்போது அந்த அழைப்பிதழை தனது டி வி ட் ட ர் பக்கத்தில் வெளியிட்டு, வைரமுத்துவுக்கு பா லி ய ல் து ன் பு று த் த லு க் கு ம் சேர்த்து ஒரு டா க் டர் பட்டம் கொடுத்திருக்கலாம் என வைரமுத்துவை சா டி னா ர். அதோடு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு நல்ல மு ன் னு தா ர த் தி னை கா ட் டி உள்ளீர்கள் என தனியார் பல்கலைக்கழகத்தையும் சூ ச க மா க சா டி யி ரு ந் தா ர் சின்மயி.
The Defence Minister of India is conferring an honorary degree to Kavignar Vairamuthy named by 9 women so far for having molested them.
Just reiterating – outing KNOWN molesters does NO damage to them. Instead I got banned from working.
1/3 pic.twitter.com/AbAExIAwbA
— Chinmayi Sripaada (@Chinmayi) December 26, 2019
இந்நிலையில் சமீபத்தில் கூட பிரபல சீரியல் ந டிகை அர்ச்சனா வைரமுத்துவிடம் ஆசி வாங்குவது போல புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார். அதனை பார்த்த சின்மயி அந்த புகைப்படத்தினுடன் ஒரு ஷா க் கி ங் பதிவு ஒன்றையும் சேர்த்து பதிவிட்டிந்தார்.
அதாவது ஆரம்பத்தில் இப்படித்தான் துவங்கும், க வ ன மா ய் இருங்கள், த ள் ளி யே இருங்கள், அவரை பார்க்க செல்லவேண்டியிருந்தார் துணைக்கு ஒரு ஆ ள் கூ ட் டி ச் செல்லுங்கள் என கருத்தினை பகிர்ந்த்திருந்தார் சின்மயி. இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி சென்றுகொண்டிருக்க போகிறது இவர்களது பி ர ச் ச னை என நெ ட் டி செ ன் க ள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.