ந டிகை ஸ்ருதிராஜ் இவர் ச ன் டி வி யி ல் ஒளிபரப்பான தென்றல், அழகு போன்ற சீரியல் மூலமாக பிரபலமானவர். இவர் சீரியல் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி சினிமா படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதல் டா ட் கா ம், ஜெ ர் ரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதிராஜ்.
மலையாளத்தில் மோகன்லால், மு ம் மு ட் டி போன்ற நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதிராஜ். தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் தா லா ட் டு, ஆ பி ஸ், தென்றல், அழகு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் ஸ்ருதிராஜ். சீரியல் ந டிகையாக இருந்தாலும் இவருக்கு சினிமா ந டிகைகளை போலவே ரசிகர் கூ ட் ட ம் இருக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில் தற்போது இவருக்கு கிட்டத்தட்ட 41 வயதாகிறது. இந்த வயதிலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துவருகிறார் ஸ்ருதிராஜ். இதுகுறித்து அவரிடம் கேள்விகளை கேட்கும் போது, என் வாழ்வில் நான் நினைக்கும் விஷயங்கள் எதுவேமே நடக்காமல் இருக்கிறது. எனவே நான் எந்த பி ளா னு ம் செய்யவில்லை.
எனது பெற்றோரே எல்லா வி ஷ ய ங் க ளை யு ம் பார்த்து கொள்வார்கள்.எனவே நான் கல்யாணம் குறித்து எந்த திட்டமும் செய்வதில்லை. வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வேன். வேற எந்த காதலும் இல்லை என கூறியிருக்கிறார் ஸ்ருதிராஜ்.