எ தி ர் நீ ச் ச ல் சீரியலை உடனே நிறுத்துங்க… இயக்குனருக்கு வந்த மொ ட் டை க் க டி த ம்…! க ல ங் கி போன சீரியல் ரசிகர்கள்…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் சீரியல்களை இயக்கி அதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் திருச்செல்வம், இவர் ஆரம்பத்தில் மெ ட் டி ஒ லி சீரியலில் இணை இயக்குனராக இருந்தார். மேலும் அந்த சீரியலில் நடிகராகவும் இருந்தார்.அதன் பின்னர் கோ ல ங் க ள் சீரியலை இயக்கினார். இந்த சீரியல் மாபெரும் ஹி ட் சீரியல் ஆக அமைந்தது.

இதன் மூலம் மேலும் பிரபலமடைந்த திருச்செல்வம் ரா ஜ் ஜி ய ம், மாதவி, சி த் தி ர ம் பே சு த டி, பொ க் கி ஷ ம், கை ரா சி குடும்பம் போன்ற சீரியல்களை இயக்கியிருந்தார். தற்போது ச ன் டி வி யி ல் ஒளிபரப்பாகிவரும் எ தி ர் நீ ச் ச ல் சீரியலை இயக்கி கொண்டுள்ளார் திருசெல்வம். இந்த சீரியல் அப்பா மகள் இருவருக்கும் இடையேயான பா ச ப் பி ணை ப்  பை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் சீரியல் ஆகும்.

இந்த சீரியலில் பல பி ற் போ க் கு வ ச ங் க ளை வைத்திருந்ததால் பல எ தி ர் ப் பு க ளை சந்தித்தது, மேலும் பெண் பு ர ட் சி வசனங்கள் பல இடம் பெற்றிருந்ததால் இந்த சீரியல் இ ல் ல த் த ர சி க ளி டை யே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த சீரியலின் இயக்குனர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வை ர லா கி வந்தது.

அதில் எனக்கு ஒரு கடிதம் வந்தது அதில் எ தி ர் நீ ச் ச ல் சீரியலை உடனடியாக நி று த் து ங்  க ள் என்று குறிப்பிட்டு, தினமும் 9.30 மணியாகிவிட்டால் சீரியலை பார்த்துவிட்டு என்னை குணசேகரானாகவும் அவளை ஜனனியாகவும் நினைத்து கொண்டு அவளது நடவடிக்கைகள் மொத்தமாக மா றி வ ரு கி ற து எனக்குறிப்பிட்டுள்ளார்.

சில சமயங்களில் இது போன்ற கருத்துக்கள் வருவது ச க ஜ ம் தான் எனகூறியிருந்தார் திருச்செல்வம். மேலும் இந்த சீரியல் ரசிகர்கள் ஆதரவோடு டி.ஆர்.பி யில் நெ ம் ப ர் ஒன் சீரியல் வரிசையை பெற்றுள்ளது.

BM

Leave a Reply

Your email address will not be published.