பிரபல தொலைக்காட்சியில் பலராலும் பார்க்கப்பட்டு ஹி ட் சீரியலாக ஒளிபரப்பான சீரியல் தான் சரவணன் மீனாட்சி சீரியல். இந்த சீரியலில் நடித்த ஜோ டி க ள் தான் மி ர் ச் சி செந்தில் மற்றும் ஸ்ரீ ஜா. இவர்களது சீரியல் கெ மி ஸ் ட் ரி செம்மையாக ஒ ர் க வு ட் ஆகவே, பலரும் இருவரும் நிஜ ஜோடிகளாக ஆனால் நன்றாக இருக்குமென கருத்துக்களை கூறினார்கள்.
அவர்களது கருத்துக்கேற்ப இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு நிஜ ஜோடிகளாக மாறினார்கள். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் ஜோடியாக மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்திருந்தனர். மி ர் ச் சி செந்தில் சீரியல் மட்டுமல்லாது சில சினிமா படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் மி ர் ச் சி செந்தில் தனது மனைவி க ர் ப் ப மா க இருப்பதாக தகவல் ஒன்றை பதிவிட்டிருந்தார். விரைவில் இருவரும் பெற்றோர் ஆகா போகிறோம் நானும் என் மனைவியுடன் அவரது தாய் வீட்டில் கேரளாவில் இருக்கிறேன். ஸ்ரீ ஜா வை நான் நன்றாக பார்த்துக்கொண்டால் தான் என் குழந்தையை அவள் நன்றாக பார்த்து கொ ள் வா ள் என பதிவினை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது திருமணமாகி 9 வருடங்களுக்கு பின்னர் செந்தில்-ஸ்ரீ ஜா தம்பதிகளுக்கு அழகிய ஆண் குகுழந்தை பிறந்துள்ளது. இதனை தனது இ ன் ஸ் ட் டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார் செந்தில். இந்த தம்பதிகளுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram