Ticket to Finale எனக்குத்தான்… வெ றி கொ ண் டு விளையாடிய அசீம்…! டா ஸ் கி ன் இறுதி நாளில் விக்ரமனை க த ற விட்ட ச ம் ப வ ம்…!!!

பிக் பாஸ்

பி க் பா ஸ் சீ ச ன் 6 தற்போது இ று தி க் கட்டத்தினை நோக்கி வி று வி று ப் பா க சென்றுகொண்டிருக்கிறது. இந்த வாரம் டி க் கெ ட் டு பி னா லே டா ஸ் க் நடந்து கொண்டுள்ளது.அதில் இதுவரை 6 டா ஸ் கு க ள் முடிந்துள்ளது. அதில் அமுதவாணன் 37 டை ல் ஸ் க ளு ட ன் முதலிடத்திலும், ஏ.டி.கே 32 டை ல் ஸ் க ளு ட ன் இரெண்டாவது இடத்திலும், அசீம் 13 டை ல் ஸ் க ளு ட ன்  கடைசி இடத்தில இருக்கிறார்.

இந்த 6 டா ஸ் கு ளி ல் மெ ண் ட லீ, பி சி க் க லி ஸ் ட ரா ங் ஆக இருப்பவர்கள் மட்டுமே வெல்ல முடியும் அதனால் தான் அசீமால் ஜெயிக்கமுடியவில்லை. அடுத்து வந்த மூன்று டா ஸ் கு க ள் உடல் வ லி மை யை பொறுத்தது அதனால் அசீம் அ சா ல் ட் டா க ஜெயித்து வருகிறார். 7 ஆவது டா ஸ் க் கி ல் ஏ.டி.கே வுடன் மோ தி ன  ர் அசீம். ஏ.டி.கே வுக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாததால் எளிதில் அசீம் ஜெயித்துவிட்டார்.

அடுத்து 8 ஆவது டஸ்கில் மரம் இ ழு ப் ப து போன்ற டா ஸ் கி ல் கதிரவன், விக்ரமன் போன்றோரை எளிதில் வென்றுவிட்டார். அடுத்து அமுதவாணனிடம் சே ல ஞ் சு போட்டு அதிலும் அசீம் ஜெய்த்துவிட்டார். இதன் மூலம் மொத்தமாக 28 டை ல் ஸ் க ளை பெற்றுள்ளார் அசீம்.ஏற்கனவே 13 டை ல் ஸ் க ள் இருப்பதால் அசீம் எளிதில் முதலிடம் பிடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *