அட… நடிகர் சி யா ன் விக்ரமின் மனைவி இவங்கதானா…? பாக்க ந டிகை ஜோதிகாவை போலவே இருக்காங்களே…!! பலரும் பார்த்திடாத அறிய புகைப்படம் இதோ…!!!

Uncategorized

தற்போது சினிமாவில் நுழைவது எளிதான கா ரி ய மா க ஆகிவிட்டது. சின்னத்திரை, குறும்படம் போன்றவற்றின் மூலமா பிரபலமானவர்கள் எளிதில் சினிமாவில் நுழைந்து விடுகிறார்கள். ஆனால் 90 களில் ஆரம்ப  கால கட்டத்தில் சினிமாவில் நுழைவது லே சு ப் ப ட் ட கா ரி ய மா க இல்லை. அப்படி அந்த காலத்தில் தனது திறமையினால் நுழைந்தவர் தான் நடிகர் விக்ரம்.

ஆரம்பத்தில் ட ப் பி ங் ஆ ர் ட் டி ஸ் ட் டா க இருந்து பின்னாளில் கதாநாயகனாக நுழைந்தார் விக்ரம். பல படங்கள் நடித்தும் பிரபலமாகாத விக்ரமுக்கு பெயர் வாங்கி கொடுத்த திரைப்படம் தான் சேது அந்த திரைப்படத்துக்கு பின்னர் இவரது நடிப்பு பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இவருக்கென தனி ரசிகர் கூ ட் ட மே உருவானது என்றே சொல்லலாம்.

தற்போது சமீப காலங்களில் இவர் நடிக்கும் படங்கள் பெரிதும் ஹி ட் டா வ தி ல் லை. காரணம் இவர் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைகளை தேர்வு செய்வதுதான். உலகநாயகனுக்கு பின்னர் பல கெ ட் ட ப் பு க ள் போட்டாலும், கதைகளில் கவனம் இல்லாததால் பல பி ளா ப் படங்களாகவே அமைந்து விடுகிறது.

இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகன் து ரு வ் விக்ரம் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். நடிகர் விக்ரம் 1992 ஆம் ஆண்டு சைலஜா பால கிருஷ்ணன் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பெரிதாக சினிமா விழாக்களில் கலந்து கொள்ளாத இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *